அனிதா தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
அனிதா தேசாயின் இன் கஸ்டடி என்ற புதினம் திரைப்படமாக 1993 இல் உருவாக்கப்பட்டது. அந்தப் படத்தில் சசி கபூர், ஸபனா ஆஸ்மி, ஓம் பூரி நடித்து இருந்தனர். இப்படத்துக்கு இந்திய அரசு சிறந்த படத்துக்கான தங்க மெடல் வழங்கியது.
 
இந்திய ஆங்கில எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்றவருமான [[கிரண் தேசாய்]] என்பவர் அனிதா தேசாயின் மகள் ஆவார்.
 
==சான்றாவணம்==
"https://ta.wikipedia.org/wiki/அனிதா_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது