பி. எஸ். இராமையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==திரைப்படத் துறையில்==
"மணிக்கொடி"யிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார். நாடகம் எழுதினார். [[1943]] இல் [[குபேர குசேலா]] என்ற திரைப்படத்தை [[ஆர். எஸ். மணி]]யுடன் இணைந்து தயாரித்தார். திரைத் துறையில் இருந்தாலும், தொடர்ந்து அவர் ஆனந்த விகடன், தினமணி கதிர், [[குமுதம்]] பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி வந்தார். 1957இல் "[[பிரசிடென்ட் பஞ்சாட்சரம்]]" என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "[[போலீஸ்காரன் மகள்]]" என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
 
===பணியாற்றிய திரைப்படங்கள்===
பி. எஸ். ராமையா பணியாற்றிய திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு<ref>{{cite web | url=http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/ | title=பி. எஸ். ராமையா | work=இது தமிழ் | date=12 ஆகத்து 2015 | accessdate=30 அக்டோபர் 2016 | author=கிருஷ்ணன் வெங்கடாசலம்}}</ref>:
* 1940 – [[பூலோக ரம்பை (1940 திரைப்படம்)|பூலோக ரம்பை]]
* 1940 – [[மணிமேகலை (பாலசன்யாசி)|மணி மேகலை]]
* 1941 – [[மதனகாமராஜன் (திரைப்படம்)|மதனகாமராஜன்]]
* 1943 – [[குபேர குசேலா]]
* 1945 – [[சாலிவாகனன் (திரைப்படம்)|சாலிவாகனன்]]
* 1945 – [[பரஞ்சோதி (திரைப்படம்)|பரஞ்சோதி]]
* 1945 – [[பக்த நாரதர்]]
* 1946 – அர்த்த நாரி கதை
* 1946 – [[விசித்ர வனிதா|விசித்திர வனிதா]]
* 1947 – தன அமராவதி கதை
* 1947 – [[மகாத்மா உதங்கர்]]
* 1948 – [[தேவதாசி (திரைப்படம்)|தேவதாசி கதை]]
* 1949 – [[ரத்னகுமார்]]
* 1952 – [[மாய ரம்பை]]
* 1959 – [[பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்]]
* 1960 – [[ராஜமகுடம்]]
* 1962 – [[போலீஸ்காரன் மகள்]]
* 1963 – [[பணத்தோட்டம்]]
* 1963 – மல்லியம் மங்களம்
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._இராமையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது