பணக்காரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +பகுப்பு:கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:சித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்...
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Film |
| name = பணக்காரி|
| image = |
| image_size = px |
| caption =
| director = கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
வரி 10 ⟶ 9:
| starring = [[எம். ஜி. ராமச்சந்திரன்]]
[[வி. நாகைய்யா]]
[[ஜாவர் சீதாராமன்]]
[[டி. எஸ். துரைராஜ்]]
[[கே. ஏ. தங்கவேலு]]
[[டி. ஆர். ராஜகுமாரி]]
மங்கலம்
[[டி. எஸ். ஜெயா]]
[[கே. ஆர். செல்லம்]]
| music = [[எஸ். வி. வெங்கட்ராமன்]]
| cinematography = குமாரதேவன்
|Art direction = எஃப். நாகூர்
| editing =
| distributor =
வரி 28 ⟶ 27:
| imdb_id =

'''பணக்காரி''' [[1953]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[டி. ஆர். ராஜகுமாரி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். [[எஸ். வி. வெங்கட்ராமன்]] இசையமைக்க [[பாபநாசம் சிவன்]], [[தஞ்சை ராமையாதாஸ்]] ஆகியோர் பாடல்களை இயற்றினர்.

==தயாரிப்பு விபரம்==
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய ''அன்னா கரீனா'' என்ற நாவலைத் தழுவி அதே தலைப்பில் எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம்1935 ஆம் ஆண்டு வெளியானது. அத் திரைப்படம் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால், முன்னர் [[சக்ரதாரி]] திரைப்படத்தை இயக்கிய கே. எஸ். கோபாலகிருஷ்ணன், அன்னா கரீனா கதையை தமிழில் ''பணக்காரி'' என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார். ஆனால் இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.

துணுக்கு தகவல்: இதற்கு முன் [[பிச்சைக்காரி (திரைப்படம்)|பிச்சைக்காரி]] என ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால் விமர்சகர்கள் 'பணக்காரியை வாங்கியவர்கள் பிச்சைக்காரர் ஆனார்கள், பிச்சைக்காரியை வாங்கியவர்கள் பணக்காரர் ஆனார்கள்' என எழுதினார்கள்.

==உசாத்துணை==
{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | language= தமிழ்| date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு |publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1953-cinedetails18.asp}}

[[பகுப்பு:1953 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/பணக்காரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது