வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[File:3D model hydrogen bonds in water.svg|right|thumb|இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும்]]
'''வேதிச் சேர்மம்''' அல்லது '''இரசாயனச் சேர்வை''' (''Chemical Compound'') அல்லது பொதுவாக '''சேர்மம்''' அல்லது '''சேர்வை''' என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களின்]] இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். [[அணு]]க்களின் இடையே உருவாகும் [[வேதிப்பிணைப்பு|பிணைப்பின்]] தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களை சேர்மமாக கருதுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H<sub>2</sub>) ஒரு சேர்மம் அல்ல.
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது