பங்கஜவல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| screenplay =எஸ். சௌந்தரராஜன்
| based on = கேரள நாட்டுக்கதை ''மலையாள பங்கஜவல்லி''
| starring = [[பு. உ. சின்னப்பா]]<br />[[டி. ஆர். ராஜகுமாரி]]<br />[[குமாரி ருக்மணி]]
| music = [[பாபநாசம் சிவன்]]
| cinematography =
வரிசை 35:
| imdb_id =
}}
'''பங்கஜவல்லி''' 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். சௌந்தரராஜன் ஐயங்கார், ஜித்தன் பானர்ஜி ஆகியோரின் இயக்கத்தில்<ref name="PP0148">{{cite journal | title=1947 வருசத்திய வெளியீடுகள் | journal=பேசும் படம் | year=1948 | month=சனவரி | pages=பக்: 118}}</ref> வெளிவந்த இத்திரைப்படத்தில்{{sfn|Dhananjayan|2016|p=99}} [[பாபநாசம் சிவன்]] பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். [[பு. உ. சின்னப்பா]], [[டி. ஆர். ராஜகுமாரி]], [[குமாரி ருக்மணி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதன் திரைக்கதை ஆண்களை அடிமைகளாகத் தனது நாட்டில் வைத்திருந்த அல்லி இராணியின் கதையைக் கருவாகக் கொண்டது.<ref name="thehindu1">{{cite web|author=[[ராண்டார் கை]]|url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/Pankajavalli-1947/article4959796.ece|title=Blast from the Past - Pankajavalli 1947|publisher="[[தி இந்து]]"|date=2013-07-27|accessdate=2016-01-24}}</ref> இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/pankajavalli/|title=pankajavalli|accessdate=2016-01-24|publisher=spicyonion}}</ref><ref>{{cite web|url=http://gomolo.com/pankajavalli-movie/8951|title=pankajavalli movie|accessdate=2016-01-25|publisher=gomolo}}</ref>
 
== திரைக்கதை ==
பாண்டவர்களில் ஒருவனான [[அருச்சுனன்]] ([[பி. யு. சின்னப்பா]]) அழகி பங்கஜவல்லியை ([[டி. ஆர். ராஜகுமாரி]]) அடைய நினைக்கிறான். ஆனாலும், பங்கஜவல்லி அர்ச்சுனனை சிறைப் பிடிக்கிறாள். அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் (குமாரி ருக்மணி) முறையிடுகிறான். அர்ச்சுனனை கிருஷ்ணன் பெண்ணாக மாற்றுகிறான். திரைக்கதையின் இறுதியில் உண்மைகள் வெளிவர, கதையும் மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது.<ref name="thehindu1"/>
 
== பாடல்கள் ==
வரிசை 56:
[[பகுப்பு:இந்து தொன்மவியல் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பெண்ணியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பங்கஜவல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது