மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
| producer = [[சொலீஸ்வர் கம்பைன்ஸ்]]
| writer =
| starring = [[எம். ஜி. ஆர்]]<br/>[[லதா (நடிகை)|லதா]]
| music = [[எம். எஸ். விஸ்வநாதன்]]
| cinematography =
வரிசை 27:
| imdb_id =
}}
'''மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்''' [[1978]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஜி. ஆர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்]], [[லதா (நடிகை)|லதா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், [[1978]] [[தைப்பொங்கல்|பொங்கல்]] நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது. இது நூறு நாள் ஓடிய படமாக அமைந்தது<ref>[http://www.maalaimalar.com/2009/12/18105005/mgr.html கடைசியாக நடித்த படம்], மாலைமலர்</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது