திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox temple | name = வேதராஜன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 48:
இக்கோயில் மூலவருக்கு நாள்தோறும் நான்கு கால பூஜையும், [[வைகாசி]] மாதத்தில் 14 நாட்கள் [[பிரம்மோற்சவம்|பிரம்மோற்சவமும்]] நடைகிறது. <ref name="dinamalar">{{cite web|title=Sri Vedharajan temple|url=http://temple.dinamalar.com/New.php?id=654|publisher=Dinamalar|accessdate=31 May 2014|year=2014}}</ref>
 
ஆண்டு தோறும், [[தை]] மாதம் பௌர்ணமி அன்று [[திருமங்கை ஆழ்வார்]] மங்கள சாசன உற்சவம் சிறப்பாக நடைகிறது. அவ்வமயம் திருமங்கை ஆழ்வாரின் உற்சவ சிலையைசிலையைப் பல்லக்கில் ஏற்றி திருமணிமாடம் முதல் திருநகரி வரை அழைத்துச் செல்லப்படுகிறார். <ref name="hindu">{{cite news|title=Shrine dedicated to Arjuna|url=http://temple.dinamalar.com/New.php?id=654|work=[[The Hindu]]|date=12 July 2012|accessdate=12 November 2015|last=S.|first=Prabhu}}</ref>
 
[[கருட சேவை]] அன்று திருநகரி கோயிலின் சுற்றியுள்ள [[திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்|11 திருநாங்கூர் கோயில்களிலிருந்து]], [[கருடன், புராணம்|கருட]] உற்சவர்களை, இக்கோயிலில் எழந்தருளச்செய்வதுடன்எழுந்தருளச் செய்வதுடன், திருமங்கை ஆழ்வாரையும், அவர்தம் இணையரான குமுதவள்ளியையும் அம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்து, திருமங்கை ஆழ்வார் பாடிய [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தப்]] பாடல்களைபாடல்களைப் பாடுவர். <ref name="Garuda Sevai Festival">{{cite news| title=Garuda Sevai| work=Ramanuja.org|format=PDF|
url=http://www.ibiblio.org/sripedia/ramanuja/archives/feb08/pdfUQOxvBFB4v.pdf|accessdate= 19 September 2008}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருநகரி_கல்யாண_ரெங்கநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது