டோனால்ட் டிரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
சிNo edit summary |
||
வரிசை 29:
இவர் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] உள்ள [[குயின்சு]] புறநகர் பகுதியில் பிரட் திரம்புக்கும் மேரி திரம்புக்கும் 1946 ஆம் ஆண்டு பிறந்து நியூயார்க் நகர பகுதியிலேயே வளர்ந்தார். இவரின் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள், தொனல்டு திரம்பு நான்காவதாக பிறந்தார். இவரின் மூத்த அண்ணன் சீனியர் திரம்பு போதை பழக்கத்தால் 1981ஆம் ஆண்டில் உயிரிழந்தார். நீதிபதியாக உள்ள மரியேன், எலிசபெத், இராபர்ட் ஆகிய மற்ற மூவரும் உயிருடன் உள்ளனர்.
திரம்பின் தந்தை நியூயார்க் நகரில் பிறந்த செருமானிய இனத்துக்காரர். தாய் இசுட்காலாந்தில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய இசுகாட்லாந்து இனத்துக்காரர். திரம்பின் அனைத்து (நான்கு) பேரக்குழந்தைகளும் ஐரோப்பாவிலேயே பிறந்தனர். திரம்பின் சித்தப்பா சான் திரம்பு [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்|மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில்]] பேராசியராக 1936 முதல் 1973 வரை பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நேச நாடுகளுக்காக ரேடார் தொடர்பான ஆராய்ச்சியில் பங்கெடுத்தார், [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெல்சாவின்]] தாள்களையும் கருவிகளையும் அமெரிக்க [[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்]] ஆராய இவரிடம் கூறியது. தன் குடும்ப மரபணு சிறந்தது என்பதைக் காட்ட சித்தப்பாவையே அடிக்கடி திரம்பு காட்டுவார்.<ref>{{cite news |last=Viser |first=Matt |date=August 31, 2016 |title=Donald Trump says his late uncle, an MIT professor, was proof of family’s smart genes |url=https://www.bostonglobe.com/news/politics/2015/08/31/donald-trump-says-his-late-uncle-mit-professor-was-proof-family-smart-genes/yoGlj3ESPWxBc7E5nSBlPN/story.html |newspaper=
திரம்பு நியூயார்க் நகரின் புறநகரான [[பிரான்க்சு]] பகுதியிலுள்ள போர்தம் பல்கலைக்கழகத்தில் ஆகத்து 1964 முதல் இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு பின் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் பள்ளியில் சேர்ந்து 1968இல் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்
திரம்பு வியட்நாம் போரில் சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்படவில்லை <ref name="defer">{{cite news |url=http://www.cbsnews.com/news/donald-trump-avoided-vietnam-with-deferments-records-show |title=Donald Trump avoided Vietnam with deferments, records show |date=April 29, 2011 |publisher=
== தொழிலதிபர் ==
1971இல் தந்தையின் வீட்டு மனை தொழிலையும் கட்டுமான தொழிலையும் கவனித்தார். 1999 முதல் 2015 வரை அமெரிக்க அழகிப்போட்டி நடத்தும் நிறுவனத்தை நடத்தினார்.
== தொலைக்காட்சித் தொடர்களில் பங்களிப்பு ==
|