யோஷிஹிகோ நோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள்
வரிசை 7:
|term_start = 30 ஆகஸ்ட், 2011
|term_end =
|succeeding = [[நவோடோ கான்|நவாட்டோ கான்]]
|predecessor = நவாட்டோ கான்
|successor =
வரிசை 17:
|successor2 = TBD
|birth_date = {{birth date and age|1957|5|20|df=y}}
|birth_place = ஃபுனபாஷி, [[ஜப்பான்]]
|death_date =
|death_place =
வரிசை 26:
}}
 
'''யோஷிஹிகோ நோடா''' (''Yoshihiko Noda'', பி. [[மே 20]], [[1957]]) ஒரு சப்பானிய அரசியல்வாதி. சப்பானின் பிரதமராக [[ஆகத்து 29]], [[2011]] இல் தெரிவு செய்யப்பட்டார். யப்பானில் 2006-11 காலகட்டத்தில் தெரிவான ஆறாவது பிரதமர் இவராவார். இவர் பிரதமராகத் தெரிவாக முன்புதெரிவாகுமுன்பு யப்பானின் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.
 
முந்தைய பிரதமர் [[நவோடோ கான்|நவோட்டோ கான்]] [[ஆகத்து 26]], [[2011]] இல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, [[ஆகத்து 29]] [[2011]] இல் ஆளும் கட்சியான சப்பானிய மக்களாட்சிக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. தேர்தலில் 215 வாக்குகளைப் பெற்று யோஷிஹிகோ நோடா வெற்றியீட்டினார்.<ref name='LeadershipBBC'>[http://www.bbc.co.uk/news/world-asia-pacific-14705394 Yoshihiko Noda wins Japan leadership race], [[பிபிசி]], 29 ஆகத்து 2011.</ref>
 
அவர் முதல் முறையாக அவரதுதன் 29 வது வயதில் (1987 இல்) சிபா எல்லையின் சட்டசபைக்குசட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name = "JT" >''Japan Times'', "Cabinet Profiles: Kan's lineup", 9 சூன் 2010, p. 4.</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:ஜப்பானிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யோஷிஹிகோ_நோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது