தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{தமிழியல்}}
[[தமிழ்]] மொழியையும் [[தமிழர்]] பண்பாடு, [[தமிழர் வரலாறு|வரலாறு]], சமூகம், [[தமிழர் அறிவியல்|அறிவியல்]] போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் '''தமிழியல்''' ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறுவுகளைச்உறவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களை பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாகவும் தமிழியலைப் பார்க்கலாம்.
 
 
வரிசை 9:
 
 
ஆரம்ப தமிழியல் ஆய்வாளர்கள் தமிழையும் தமிழரையும் கருப்பொருளாக நிறுத்தி, தம்மை சற்று உயரநிறுத்தி, ஊடறுத்து ஆய்ந்தார்கள்.<ref>First published as "Defining a New Cosmopolitanism: Towards a Dialogue of Asian Civilisations", in Kuan-Hsing Chen, ed., Trajectories: Inter-Asia Cultural Studies (London: Routledge, 1998), pp. 142-9.[http://vlal.bol.ucla.edu/multiversity/Nandy/Nandy_cosm.htm]</ref> இவர்களில் காலனித்துவ ஜெர்மனிய, பிரேஞ்சுபிரெஞ்சு, போர்த்துக்கீச, ஒல்லாந்த (டச்சு), ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் ஆய்வுகள் பின்னாளில் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அறிந்து கொள்ள பெரிதும் பயன்பட்டன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது