பூத கணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
புலித்தொப்பை பூதம்
வரிசை 8:
 
கணங்களின் தலைவர் [[கணபதி]] ஆவார். <ref>[[Dictionary of Hindu Lore and Legend]] (ISBN 0-500-51088-1) by Anna L. Dallapiccola</ref>
 
==ஆலயங்களில் சிற்ப வரிசை==
சிவாலயங்களின் கட்டிட அமைப்பில் கூரைப்போன்ற அமைப்பினை தாங்கியவாறு பூத வரிசை என்பது அமைக்கப்படுகிறது. இந்த சிற்பங்களில் பல்வேறு வகையான பூதகணங்கள் சிற்பங்களாக செதுக்கப்படுகின்றன.
 
இவ்வாறான பூத வரிசையில் புலியின் முகம், கழுகின் முகம் ஆகியவற்றை வயிற்றில் வரைந்த பூதகணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாற பூதங்களை புலித்தொப்பை பூதங்கள், கழுகுத் தொப்பை பூதங்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லால்குடி சிவாலயத்தில் இவ்வாறான புலித்தொப்பை, கழுகுத் தொப்பை பூதகனங்கள் இருக்கின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பூத_கணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது