மிச்சிகன்-ஹுரோன் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Great Lakes from space.jpg|thumb|350px|right|விண்ணிலிருந்து பேரேரிகளின் தோற்றம்; இரட்டை ஏரிகளான மிச்சிக-ஹூரோன் நடுவில் உள்ளது.]]
'''மிச்சிகன்-ஹுரோன் ஏரி''' என்பது சில சமயங்களில், [[மிச்சிகன் ஏரி]], [[ஹூரோன் ஏரி]] என இரண்டு ஏரிகளாகக் கருதப்படும் நீர்ப் பரப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஏரியாகும். இது வட அமெரிக்கப் பேரேரிகளின் ஒரு பகுதியாகும். நீரியலின் படி இவை இரண்டும் ஒரே ஏரிகளாகும். இரண்டும் ஒரே 577 அடி (176மீட்டர்) உயரத்தில் உள்ளதுடன், இவற்றுக்கிடையில், [[மாக்கினாக் நீரிணை]] ஊடாக நீரோட்டமும் உண்டு. இந் நீரிணை 5 மைல்கள் (8.0 [[கிலோமீட்டர்|கிமீ]]) அகலமும், 120 அடி (37 [[மீட்டர்|மீ]]) ஆழமும் கொண்டது. மிச்சிகன்-ஹூரோன் ஒரே ஏரியாகக் கொள்ளப்படும்போது வட அமெரிக்கப் பேரேரிகளுள் மிகப் பெரியதாக இருப்பது மட்டுமன்றி, பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரியாகவும் ஆகின்றது. நீர்க் கொள்ளளவின் அடிப்படையில், 3,000 கனமைல்கள் (12,500 கிமீ<sup>3</sup>) [[சுப்பீரியர் ஏரி]], 2,000 கனமைல்கள் (8,300 <sup>3</sup>) நீர்க் கொள்ளளவு கொண்ட மிச்சிகன்-ஹுரோன் ஏரியை விடப் பெரியதாகும். நீர்க் கொள்ளளவின் அடிப்படையில், மிச்சிகன்-ஹுரோன் ஏரி உலகின் நான்காவது பெரிய [[நன்னீர் ஏரி]]யாகும்.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பரப்பளவின் அடிப்படையில் ஏரிகள்]]
* [[கனவளவின் அடிப்படையில் ஏரிகள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.infoplease.com/ipa/A0001804.html மிச்சிகனும் ஹூரோனும்: ஒரு ஏரியா? இரண்டு ஏரிகளா?]
* [http://www.fof-clarington.com/lakehist.html இரோகுவோய்ஸ் எரி]
 
 
"https://ta.wikipedia.org/wiki/மிச்சிகன்-ஹுரோன்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது