சிக்கல் வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
+Video
வரிசை 1:
[[File:Knossos silver coin 400bc.jpg|thumb|200px|left|நோசசில் கண்டெடுக்கப்பட்ட, சிக்கல் வழியைக் குறிக்கும் வடிவத்தோடு கூடிய கிமு 430ஐச் சேர்ந்த வெள்ளி நாணயம்.]]
[[File:Theseus Minotaur Mosaic.jpg|thumb|200px|சுவிட்சர்லாந்தில் உள்ள தள ஓடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உரோமர் காலச் சிக்கல் வழி. தேசியசையும், மினோட்டோரையும் காட்டுகிறது.]]
[[File:HK Advents-Labyrinth 14122013 100sec.ogg|thumb|200px|பிராங்பேர்ட் ஹோலி கிராஸ் சர்ச் கிரிஸ்துவர் தியானம் மற்றும் லிம்பர்க் மறைமாவட்ட ஆன்மீகம் மையத்தில் 2500 எரியும் tealights செய்யப்பட்ட கிரீட்டிய [[பிராங்க்ஃபுர்ட்]]-Bornheim]]
'''சிக்கல் வழி'' (labyrinth) என்பது, கிரேக்கத் தொன்மங்களில் சிக்கல் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கும். இது கிரீட்டின் அரசரான [[மினோசு]] என்பவருக்காக [[டேடலசு]] என்னும் கைவினைஞரால் [[நோசசு]] என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, அரைப்பகுதி மனித வடிவத்தையும், அரைப்பகுதி காளை வடிவமும் கொண்ட தொன்மப் பிராணியை எவரும் அணுகா வண்ணம் அடைத்து வைக்கப் பயன்பட்டது. ஆனாலும், [[ஆதென்சு|ஆதென்சின்]] வீரனான [[தேசியசு]] அந்த அமைப்புக்குள் நுழைந்து அப்பிராணியைக் கொன்றான். அவ்வமைப்பைக் கட்டி முடித்த பின்னர் அவ்வமைப்பில் இருந்து தான் மட்டும் தப்பி வெளியேறக்கூடிய வகையில் அதைத் தந்திரமாக அமைத்திருந்தானாம்.<ref>{{harvnb|Doob|1992|p=36}}.</ref>
 
வரி 6 ⟶ 7:
 
[[File:Classical 7-Circuit Labyrinth.svg|thumb|200px|left|செந்நெறிக்காலச் சிக்கல் வழி.]]
[[File:Triple-Spiral-labyrinth-variant.svg|thumb|200px|முச்சுருட் சிக்கல் வழி]]
[[File:Labyrinth 1 (from Nordisk familjebok).svg|thumb|200px|left|நடுக்காலச் சிக்கல் வழி.]]
தொடக்ககாலக் கிரீத்திய நாணயங்களில் பல்லொழுங்கு வடிவங்கள் அரிதாகக் காணப்பட்டாலும்,<ref>Kern, ''Through the Labyrinth'', 2000, item 43, p. 53.</ref> கிமு 430 இலிருந்தே ஏழு வரிசைகளில் அமைந்த ஓரொழுங்கு வடிவங்கள் நாணயங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.<ref>Kern, ''Through the Labyrinth'', 2000, item 50, p. 54.</ref> தருக்கப்படியும், இலக்கிய விவரங்களில் இருந்தும், கிரேக்கத் தொன்மப் பிராணியான [[மினோட்டோர்|மினோட்டோரை]] அடைத்துவைத்த அமைப்பு கிளைத்த வழிகளோடு கூடியதாக இருந்த போதும்,.<ref>Penelope Reed Doob, ''The Idea of the Labyrinth'', pp. 40–41.</ref> ஓரொழுங்கு வடிவங்களே பின்னர் சிக்கல் வழியைக் குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. சிக்கல் தன்மை அதிகரித்தாலும், உரோமர் காலத்தில் இருந்து [[மறுமலர்ச்சிக் காலம்]] வரையில் சிக்கல் வழியைக் குறிக்கப் பயன்பட்டவை பெரும்பாலும் ஓரொழுங்கு வடிவங்களே. மறுமலர்ச்சிக் காலத்தில் பூங்காப் புதிர்வழிகள் பிரபலமானபோதே பல்லொழுங்கு வடிவங்கள் மீண்டும் அறிமுகமாயின.
 
சிக்கல் வழி வடிவங்கள் அலங்காரமாக [[மட்பாண்டம்|மட்பாண்டங்கள்]], [[கூடை]]கள், உடல் ஓவியங்கள், [[குகை ஓவியம்|குகை ஓவியங்கள்]], தேவாலயச் [[சுவரோவியம்|சுவரோவியங்கள்]] போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உரோமர் சிக்கல் வழி வடிவங்களைச் சுவர்களிலும், நிலத்திலும் ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கினர். சில இடங்களில் தளங்களில் உருவாக்கப்பட்ட சிக்கல் வழி வடிவங்கள் அவ்வழியில் நடக்கக் கூடிய அளவு பெரியவையாகவும் இருந்தன.
[[File:Triple-Spiral-labyrinth-variant.svg|thumb|200px|முச்சுருட் சிக்கல் வழி]]
[[File:Labyrinth 1 (from Nordisk familjebok).svg|thumb|200px|நடுக்காலச் சிக்கல் வழி.]]
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிக்கல்_வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது