யாழ் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''யாழ் நூல்''' பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய [[வில் யாழ்]], [[பேரி யாழ்]], [[மகர யாழ்]], [[செங்கோட்டி யாழ்]] (சீறி யாழ்). [[சகோட யாழ்]] என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் [[சுவாமி விபுலானந்தர்]] ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513663.htm | title=விபுலானந்த அடிகளார் | accessdate=31 திசம்பர் 2016}}</ref> தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்து எழுதப்பட்ட இந்நூலின் அரங்கேற்றம், [[கரந்தைத் தமிழ்க்கல்லூரி|கரந்தை தமிழ்ச்சங்க]] ஆதரவில் [[திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் கோயில்|திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் திருக்கோயிலில்]] 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் நடந்தேறியது.<ref>{{cite web|url=http://dinaithal.com/politics/struggles/10227-vilvavanecuvarar-temple.html|title=வில்வவனேசுவரர் கோவில்|publisher=}}</ref> இதன் பதிப்பு ஒன்றைக் கரந்தை தமிழ்ச்சங்கம் 1974 இல் வெளியிட்டது.
 
 
== பின்னணி ==
வரி 30 ⟶ 31:
 
விபுலானந்தர் ஆண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குத் தலைவராக இருந்த காலத்தில், கருநாடக இசையின் அமைப்பு, நுணுக்கங்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1936ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் இடம்பெற்ற இவரது பேச்சொன்றில், பழந்தமிழருடைய யாழ்கள் பற்றி விளக்கியதுடன் அவற்றின் அமைப்பையும் படங்கள் மூலம் விளக்கினார். இவரது ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட அறிஞர்கள் பலரும் இவரது ஆய்வுகளை நூலாக வெளியிடுமாறு ஊக்கம் கொடுத்தனர். எனினும், வெவ்வேறு காலகட்டங்களில் இவரது பணிகள் காரணமாக இந்த ஆய்வு தடைப்பட்டிருந்தது. இந்தியாவில் இமயமலைச் சாரலில் பிரபுத்த பாரதம் என்னும் ஆங்கில நூலுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதும் இந்த ஆய்வை நிறைவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
 
இதன் பதிப்பு ஒன்றை கரந்தை தமிழ்ச்சங்கம் 1974 இல் வெளியிடப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது