பீகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 1:
= பீகார் =
{{இந்திய ஆட்சி எல்லை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{| class="wikitable"
| colspan="2" |—  '''மாநிலம்'''  —
|-
| colspan="2" |<center>
'''[[பாட்னா]]'''
<small>[[இந்தியா|இந்தியாவில்]] பீகாரின் அமைவிடம்</small></center>
|-
|'''[[புவியியல் ஆள்கூற்று முறை|அமைவிடம்]]'''
|25°22′N 85°08′E[[புவியியல் ஆள்கூற்று முறை|ஆள்கூற்று]]: 25°22′N 85°08′E
|-
|'''[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]]'''
|38
|-
|'''நிறுவப்பட்டது'''
|1912 (பிகார் என்று)
|-
|'''[[இந்தியாவின் மாநில மற்றும் பிரதேச தலைநகரங்கள்|தலைநகரம்]]'''
|[[பாட்னா]]
|-
|'''[[பீகார் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]'''
|டி.ஒய்.பட்டீல்
|-
|'''[[பீகார் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]'''
|[[நிதிஷ் குமார்]]
|-
|'''[[பீகார் சட்டமன்றம்|சட்டமன்றம்]]''' (தொகுதிகள்)
|[[ஈரவை]] (243 +75)
|-
|'''மக்கள் தொகை'''
|<small>103 ([[இந்தியாவின் மக்கட்தொகை மிகுந்த நகரங்களின் வரிசைப்பட்டியல்|3வது]]) (2011)</small>
|-
|'''பாலின விகிதம்'''
|918 [[ஆண் (மனிதர்)|♂]]/[[பெண்|♀]]
|-
|'''[[மனித வளர்ச்சி சுட்டெண்|ம. வ. சு]]''' (2005)
|0.449 (தாழ்) ([[இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்|28]])
|-
|'''[[இந்தியாவில் படிப்பறிவு|கல்வியறிவு]]'''
• ஆண்
 
• பெண்
|61.80%% ([[கல்வியறிவின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் தரவரிசை|(28வது)]])
 
• 71.20%%
 
• 51.50%%
|-
![[இந்தியாவின் அலுவல் மொழிகள்|மொழிகள்]]
|[[இந்தி]], [[உருது]], [[மைதிலி மொழி|மைதிலி]], மகாஹி.
|-
|'''[[நேர வலயம்]]'''
|[[இந்திய சீர் நேரம்|IST]] ([[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒ.ச.நே.]][[UTC+5:30|+5:30]])
|-
|'''[[இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு|பரப்பளவு]]'''
|
|-
|'''[[ஐ. எசு. ஓ.3166-2]]'''
|[[ISO 3166-2:IN|IN-BR]]
|-
|'''இணையதளம்'''
|<small>[http://[http://gov.bih.nic.in gov.bih.nic.in] [http://gov.bih.nic.in gov.bih.nic.in]]</small>
|}
'''பிகார்''' அல்லது '''பீகார்''' [[இந்தியா|இந்திய]] நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் [[பாட்னா]]. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.
 
2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து [[ஜார்க்கண்ட்]] மாநிலம் உருவாக்கப் பட்டது.
 
== பொருளடக்கம் ==
* [[பீகார்#.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81|1 வரலாறு]]
* [[பீகார்#.E0.AE.95.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.B5.E0.AE.BF|2 கல்வி]]
* [[பீகார்#.E0.AE.AE.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D .E0.AE.A4.E0.AF.8A.E0.AE.95.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.B2.E0.AF.8D|3 மக்கள் தொகையியல்]]
** [[பீகார்#.E0.AE.9A.E0.AE.AE.E0.AE.AF.E0.AE.AE.E0.AF.8D|3.1 சமயம்]]
** [[பீகார்#.E0.AE.AE.E0.AF.8A.E0.AE.B4.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|3.2 மொழிகள்]]
* [[பீகார்#.E0.AE.AA.E0.AF.8A.E0.AE.B0.E0.AF.81.E0.AE.B3.E0.AE.BE.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.AE.E0.AF.8D|4 பொருளாதாரம்]]
* [[பீகார்#.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|5 மாவட்டங்கள்]]
* [[பீகார்#.E0.AE.86.E0.AE.A9.E0.AF.8D.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D .E0.AE.A4.E0.AE.B2.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|6 ஆன்மிகத் தலங்கள்]]
* [[பீகார்#.E0.AE.AA.E0.AF.8B.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81|7 போக்குவரத்து]]
** [[பீகார்#.E0.AE.A4.E0.AF.8A.E0.AE.9F.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81|7.1 தொடருந்து]]
** [[பீகார்#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.82.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF .E0.AE.A8.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.88.E0.AE.AF.E0.AE.AE.E0.AF.8D|7.2 வானூர்தி நிலையம்]]
** [[பீகார்#.E0.AE.A4.E0.AF.87.E0.AE.9A.E0.AE.BF.E0.AE.AF .E0.AE.A8.E0.AF.86.E0.AE.9F.E0.AF.81.E0.AE.9E.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B2.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|7.3 தேசிய நெடுஞ்சாலைகள்]]
* [[பீகார்#.E0.AE.AE.E0.AF.87.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8B.E0.AE.B3.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|8 மேற்கோள்கள்]]
 
== வரலாறு ==
பிகார் முற்காலத்தில் [[மகத நாடு]] என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் [[பாடலிபுத்திரம்]] தற்போது [[பாட்னா]] என்றழைக்கப்படுகிறது. [[புத்த மதம்|புத்த மதமும்]] [[சமண மதம்|சமண மதமும்]] இங்குதான் தோன்றின.
 
== கல்வி ==
பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது [[நாளந்தா]], [[விக்கிரமசீலா]] போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.
 
== மக்கள் தொகையியல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட [[பிகார்]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது.
 
=== சமயம் ===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், [[இசுலாம்|இசுலாமிய சமய]] மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 23,779 ( 0.02 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 18,914 ( 0.02 % ) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 25,453 (0.02 % ) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 13,437 ( 0.01 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 ( 0.24 %) ஆகவும் உள்ளது.
 
=== மொழிகள் ===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தியுடன்]], [[உருது மொழி|உருது]], [[மைதிலி மொழி|மைதிலி]] மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
 
== பொருளாதாரம் ==
[[கங்கை ஆறு]] மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.
 
== மாவட்டங்கள் ==
[[பிகார்]] மாநிலத்தின் மாவட்டங்கள்
 
பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் விவரம்;
# [[அரரியா மாவட்டம்]]
# [[அர்வல் மாவட்டம்]]
# [[அவுரங்காபாத் மாவட்டம், பீகார்|அவுரங்காபாத் மாவட்டம்]]
# [[ககரியா மாவட்டம்]]
# [[கட்டிஹார் மாவட்டம்]]
# [[கயா மாவட்டம்]]
# [[கிசன்கஞ்சு மாவட்டம்]]
# [[கிழக்கு சம்பாரண் மாவட்டம்]]
# [[கைமுர் மாவட்டம்]]
# [[சமஸ்திபூர் மாவட்டம்]]
# [[சஹர்சா மாவட்டம்]]
# [[சிவஹர் மாவட்டம்]]
# [[சீதாமரி மாவட்டம்]]
# [[சீவான் மாவட்டம்]]
# [[சுபவுல் மாவட்டம்]]
# [[ஜகானாபாத் மாவட்டம்]]
# [[தர்பங்கா மாவட்டம்]]
# [[நவாதா மாவட்டம்]]
# [[பக்சர் மாவட்டம்]]
# [[பட்னா மாவட்டம்]]
# [[பாகல்பூர் மாவட்டம்]]
# [[பாங்கா மாவட்டம்]]
# [[பூர்ணியா மாவட்டம்]]
# [[பேகூசராய் மாவட்டம்]]
# [[போஜ்பூர் மாவட்டம்]]
# [[மதுபனி மாவட்டம்]]
# [[மதேபுரா மாவட்டம்]]
# [[முங்கேர் மாவட்டம்]]
# [[முசாபர்பூர் மாவட்டம்]]
# [[மேற்கு சம்பாரண் மாவட்டம்]]
# [[ரோத்தாஸ் மாவட்டம்]]
# [[லக்கிசராய் மாவட்டம்]]
# [[வைசாலி மாவட்டம்]]
# [[ஷேக்புரா மாவட்டம்]]
# [[ஜமூய் மாவட்டம்]]
# [[நாலந்தா மாவட்டம்]]
# [[சரண் மாவட்டம்]]
# [[கோபால்கஞ்ச் மாவட்டம்]]
 
== ஆன்மிகத் தலங்கள் ==
[[கயை]], [[நாலந்தா பல்கலைக்கழகம்]], [[புத்தகயா]], [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]], [[கேசரியா]], [[ராஜகிரகம்]] மற்றும் [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]] ஆகும்.
 
== போக்குவரத்து ==
 
=== தொடருந்து ===
கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் [[இருப்புப்பாதை|இருப்புப்பாதைகள்]] அனைத்தும் [[பட்னா சந்திப்பு]] [[தொடருந்து]] நிலையம் வழியாக செல்கிறது.
 
=== வானூர்தி நிலையம் ===
[[பாட்னா|பாட்னாவில்]] உள்ள லோகநாயகன் [[ஜெயப்பிரகாஷ் நாராயணன்]] பன்னாட்டு விமான நிலையம் இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது.
 
=== தேசிய நெடுஞ்சாலைகள் ===
[[புதுதில்லி]] - [[கொல்கத்தா]] நகரங்களை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 2]] பாட்னா வழியாக செல்கிறது.
 
== மேற்கோள்கள் ==
# http://india.gov.in/govt/governor.php
# http://india.gov.in/govt/chiefminister.php
# "[http://nclm.nic.in/index1.asp?linkid=203 National Commissioner Linguistic Minorities]". பார்த்த நாள் 10/12/2010.
# [http://www.census2011.co.in/census/state/bihar.html Bihar Population Census data 2011]
# "[http://nclm.nic.in/index1.asp?linkid=203 National Commissioner Linguistic Minorities]". பார்த்த நாள் 10/12/2010.
# http://indiarailinfo.com/arrivals/patna-junction-pnbe/332
# http://www.flightstats.com/go/Airport/airportDetails.do?airportCode=PAT
# http://www.expedia.co.in/vc/cheap-flights/patna-airport-pat/
{| class="wikitable"
! colspan="3" |[[[பீகார்|மறை]]]
* [[வார்ப்புரு:இந்திய மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|<abbr>பா</abbr>]]
* [[வார்ப்புரு பேச்சு:இந்திய மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|<abbr>உ</abbr>]]
* <abbr>தொ</abbr>
[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்]]
|-
| colspan="2" |
|-
![[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலங்கள்]]
|
* [[அசாம்]]
* [[அரியானா]]
* [[அருணாச்சலப் பிரதேசம்]]
* [[ஆந்திரப் பிரதேசம்]]
* [[இமாச்சலப் பிரதேசம்]]
* [[இராசத்தான்]]
* [[உத்தராகண்டம்]]
* [[உத்திரப் பிரதேசம்]]
* [[ஒடிசா]]
* [[கர்நாடகம்]]
* [[குசராத்]]
* [[கேரளம்]]
* [[கோவா (மாநிலம்)|கோவா]]
* [[சத்தீசுக்கர்]]
* [[சம்மு காசுமீர்]]
* [[சார்க்கண்ட்]]
* [[சிக்கிம்]]
* [[தமிழ்நாடு]]
* [[திரிபுரா]]
* [[தெலுங்கானா]]
* [[நாகாலாந்து]]
* [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]]
* '''பீகார்'''
* [[மகாராட்டிரம்]]
* [[மணிப்பூர்]]
* [[மத்தியப் பிரதேசம்]]
* [[மிசோரம்]]
* [[மேகாலயா]]
* [[மேற்கு வங்காளம்]]
| rowspan="3" |
|-
| colspan="2" |
|-
![[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஆட்சிப் பகுதிகள்]]
|
* [[புதுச்சேரி]]
* [[தில்லி]]
* [[தாத்ரா மற்றும் நகர் அவேலி]]
* [[டாமன் டையூ|டாமன் மற்றும் டையூ]]
* [[சண்டிகார்]]
* [[இலட்சத் தீவுகள்]]
* [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்]]
|}
{| class="wikitable"
|
|புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த [[விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை|குறுங்கட்டுரையை]] தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
|}
[[சிறப்பு:Categories|பகுப்புகள்]]:
* [[:பகுப்பு:பீகார்|பீகார்]]
* [[:பகுப்பு:புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்|புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
 
== வழிசெலுத்தல் பட்டி ==
* புகுபதிகை செய்யப்படவில்லை
* [[சிறப்பு:MyTalk|இந்த ஐபி க்கான பேச்சு]]
* [[சிறப்பு:MyContributions|பங்களிப்புக்கள்]]
* புதிய கணக்கை உருவாக்கவும்
* உள்நுழை
 
* [[பீகார்|கட்டுரை]]
* [[பேச்சு:பீகார்|உரையாடல்]]
 
* [[பீகார்|படிக்கவும்]]
* தொகு
* வரலாற்றைக் காட்டவும்
 
* [[முதற் பக்கம்]]
* [[சிறப்பு:RecentChanges|அண்மைய மாற்றங்கள்]]
* [[நடப்பு நிகழ்வுகள்]]
* [[விக்கிப்பீடியா:முதல் கட்டுரை|புதிய கட்டுரை எழுதுக]]
* [[விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்|தேர்ந்தெடுத்த கட்டுரைகள்]]
* [[சிறப்பு:Random|ஏதாவது ஒரு கட்டுரை]]
* [[விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு|தமிழில் எழுத]]
* [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|ஆலமரத்தடி]]
* [[விக்கிப்பீடியா:தமிழ்த் தூதரகம் (Tamil Embassy)|Embassy]]
 
=== முந்தும் கட்டுரைகள் ===
* இன்று
* இந்த வாரம்
* இந்த மாதம்
 
=== உதவி ===
* [[விக்கிப்பீடியா:உதவி|உதவி ஆவணங்கள்]]
* [[விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்|உதவி கோருக]]
* [[விக்கிப்பீடியா:Font help|Font help]]
* [[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்|புதுப்பயனர் உதவி]]
 
=== தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் ===
* விக்சனரி
* விக்கிசெய்திகள்
* விக்கிமூலம்
* விக்கிநூல்கள்
* விக்கிமேற்கோள்
* பொதுவகம்
* விக்கித்தரவு
 
=== பிற ===
* [[விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்|விக்கிப்பீடியர் வலைவாசல்]]
* நன்கொடைகள்
 
=== அச்சு/ஏற்றுமதி ===
* ஒரு புத்தகம் உருவாக்கு
* PDF என தகவலிறக்கு
* அச்சுக்குகந்த பதிப்பு
 
=== பிற திட்டங்கள் ===
* Wikimedia Commons
 
=== கருவிப் பெட்டி ===
* பகிர்க:
* [[சிறப்பு:WhatLinksHere/பீகார்|இப்பக்கத்தை இணைத்தவை]]
* [[சிறப்பு:RecentChangesLinked/பீகார்|தொடர்பான மாற்றங்கள்]]
* [[விக்கிப்பீடியா:File Upload Wizard|கோப்பைப் பதிவேற்று]]
* [[சிறப்பு:SpecialPages|சிறப்புப் பக்கங்கள்]]
* நிலையான இணைப்பு
* பக்கத் தகவல்
* விக்கித்தரவுஉருப்படி
* இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
* குறுந்தொடுப்பு
 
=== மற்ற மொழிகளில் ===
* বাংলা
* English
* ગુજરાતી
* हिन्दी
* ಕನ್ನಡ
* മലയാളം
* मराठी
* తెలుగు
* اردو
இணைப்புக்களைத் தொகு
* இப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.
* அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
 
* தகவல் பாதுகாப்பு
* [[விக்கிப்பீடியா:விவரம்|விக்கிப்பீடியா பற்றி]]
* [[விக்கிப்பீடியா:பொதுவான பொறுப்புத் துறப்புகள்|பொறுப்புத் துறப்புகள்]]
* உருவாக்குனர்கள்
* நினைவி அறிக்கை
* கைபேசிப் பார்வை
 
*
*{{இந்திய ஆட்சி எல்லை
| மாநிலம் = பீகார்
| native_name =
"https://ta.wikipedia.org/wiki/பீகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது