எதிர்மின்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
hahhahaa
வரிசை 26:
 
[[படிமம்:HAtomOrbitals.png|thumb|ஹைடிரஜன் அணுவில் உள்ள எதிர்மின்னியின் பல்வேறு நிலைகள்]]
'''எதிர்மின்னி''' அல்லது '''இலத்திரன்''', (''electron'') என்பது [[அணு]]க்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிமப்]] பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் [[அணுக்கரு]]வும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு சுற்றுப் பாதைகளை மிக நுண்ணிய [[மின்மம்|எதிர்மின்மத்]] தன்மை உடைய சிறு துகள்களான எதிர்மின்னிகளும் சுழன்று வருவதை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். அணுக்கருவின் உள்ளே [[மின்மம்|நேர்மின்மத்]] தன்மை உடைய [[நேர்மின்னி]]களும் (புரோத்தன்கள், ''protons''), மின்மத் தன்மை ஏதும் இல்லாத [[நொதுமின்னிSahi|நொதுமின்னிகளும்]]களும் (நியூத்திரன்கள், ''neutrons'') இருக்கும். ஓரணுக் கருவில் உள்ள ஒவ்வொரு நேர்மின்னிக்கும் இணையாக ஓர் எதிர்மின்னி அணுக்கருவில் இருந்து சற்று விலகி ஏதேனும் ஒரு சுற்றுப்பாதையில் சுழன்றுகொண்டு இருக்கும்.
 
எதிர்மின்னி என்பதின் ஆங்கிலச் சொல்லாகிய electron என்பது [[1894]] ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் உள்ளது. இச்சொல், [[1544]]-[[1603]] ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த, [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாரின் மருத்தவரான, [[வில்லியம் கில்பெர்ட்]] (William Gilbert) என்பார் ஆண்ட electric force என்னும் சொல்லிலிருந்து பெறப்பெற்றது. இலத்திரன் எனும் சொல் [[கிரேக்க மொழி]]யில் உள்ள ήλεκτρον (elektron) (கிரேக்கச் சொல் எலெக்ட்ரான் என்பது பொன் நிறத்தில் உள்ள ஒளி ஊடுருவும் [[அம்பர்]] (amber) என்னும் பொருளைக் குறிப்பது. இது காலத்தால் கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். அம்பர் என்பதைத் தமிழில் ''ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி'' என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது ).
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது