"கே. எஸ். அங்கமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1933 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நந்தனார் திரைப்படத்தில் நடிக்க அங்கமுத்துவிற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவர் சென்னையில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை. 1934ஆம் ஆண்டு ரத்னபாய் - சரஸ்வதிபாய் சகோதரிகள் தயாரித்த பாமா விஜயம் படத்தில் அங்கமுத்து நடித்தார்.
 
1940, 1950 காலகட்டங்களில் பல திரைப்படங்களில் அங்கமுத்து நடித்தார். சிவாஜி கணேசன் அறிமுகமான [[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]], ஏவிஎம்மின் முதல் படமான [[ரத்னாவளி (திரைப்படம்)|ரத்னாவளி]] ஆகியவற்றில் அங்கமுத்து நடித்திருந்தார். இவர் நடித்த கடைசித் திரைப்படம் [[குப்பத்து ராஜா]] ஆகும்.
 
திரைப்படப் படப்பிடிப்புக்கு வில்லு வண்டியில் வரும் வழக்கத்தை 1960கள் வரை அங்கமுத்து கொண்டிருந்தார்.
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் ==
# [[ரத்னாவளி (திரைப்படம்)|ரத்னாவளி]] (1935)
# [[மகாபாரதம் (1936 திரைப்படம்)|மகாபாரதம்]] (1936)
# [[மீராபாய் (திரைப்படம்)|மீராபாய்]] (1936)
1,14,092

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2166006" இருந்து மீள்விக்கப்பட்டது