சுர்சித் சிங் பர்னாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 9:
| birth_date = {{Birth date and age|1925|10|21}}
| birth_place = [[அதேலி]], [[அரியானா]], [[இந்தியா]]
| death_date = {{dda|2017|1|14|1925|10|21|df=yes}}
| party = [[அகாலி தளம்]]
| spouse = சுர்சித் கவுர்
வரி 14 ⟶ 15:
|}}
 
சர்தார் '''சுர்சித் சிங் பர்னாலா''' (''Surjit Singh Barnala'', சுர்ஜித் சிங் பர்னாலா'', பிறப்பு: [[அக்டோபர் 21]], [[1925]] இறப்பு - 14 சனவரி 2017 <ref>[http://www.news18.com/news/india/former-punjab-chief-minister-surjit-singh-barnala-passes-away-at-91-1335792.html Former Punjab Chief Minister Surjit Singh Barnala Passes Away at 91]</ref>) இந்திய அரசியல்வாதி ஆவார். [[தமிழ்நாடு]] மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004 முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
 
சுர்சித் சிங், [[ஹரியானா]] மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளி படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க [[லக்னோ]] சென்று லக்னோ பல்கலைகழகத்தில் [[1946]] ம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் [[1942]] ம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது ''[[வெள்ளையனே வெளியேறு]]'' இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு [[பர்னாலா]]வில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரி 24 ⟶ 25:
இந்திய நாட்டு பிரதிநிதியாக [[ஐக்கிய நாடுகள் அவை]] போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். [[1988]] ம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைகழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது. உத்தராஞ்சல் மாதில ஆளுநராக 2000 முதல் 2004 வரையிலும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] ஆளுநராக 2003 முதல் 2004 வரையிலும் இருந்தார்.
 
தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று முதல் ஆகத்து 31 வரை ஏழாண்டுகள் பதவி வகித்துள்ளார். ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்துள்ளார். ஒன்றியப் பகுதிகளான புதுச்சேரி , அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
 
சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் இவர் உயிர் பிரிந்தது.
 
==இதையும் பார்க்க‌==
வரி 31 ⟶ 34:
== ஆதாரம் ==
* {{cite web|url=http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm|title=தமிழ்நாடு அரசுக் குறிப்பு|accessdate=2006-09-12}}
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{தற்சமய இந்திய ஆளுனர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சுர்சித்_சிங்_பர்னாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது