சமூகச் சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சமூகச் சூழல்''' (social environment) என்பது, மக்கள் வாழுகின்ற, அல்லது ஏதாவது நடைபெறுகின்ற அல்லது உருவாகின்ற சமூகப் பின்னணி அமைப்பு ஆகும். இது தனிப்பட்டவர்கள் கற்றுக்கொள்கின்ற அல்லது வாழுகின்ற [[பண்பாடு]], அவர்கள் ஊடாடுகின்ற மக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.<ref>[http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1446600/pdf/11249033.pdf Elizabeth Barnett, PhD and Michele Casper, PhD, A Definition of “Social Environment”, American Journal of Public Health, March 2001, Vol. 91, No. 3]</ref> தொடர்பாடல் நேரடியானதாகவோ, தொடர்பு ஊடகங்கள் வழியானதாகவோ இருக்கலாம். அடையாளம் காட்டாமலோ, ஒருவழித் தொடர்பாகவோகூட இருக்க முடியும்.<ref>Marjorie Taylor, ''Imaginary Companions'' (1999) p. 147</ref> இது சமமான [[சமூகத் தகுதி]]யோடு இருக்கவேண்டியது இல்லை. இதனால், சமூகச் சூழல் என்பது சமூக வகுப்பு, சமூக வட்டம் போன்றவற்றிலும் பரந்த கருத்துரு ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சமூகச்_சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது