தகவமை மீள்பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தகவமை மீள்பயன்பாடு''' (Adaptive reuse) என்பது, பழைய களங்களையும், கட்டிடங்களையும் அவை கட்டப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட நோக்கங்கள் அல்லாத பிற நோக்கங்களுக்கு மீளப் பயன்படுத்தும் செயல்முறையைக் குறிக்கும். நகர்ப்புறப் பரவலைக் குறைப்பதற்கும், நிலத்தைச் சேமிப்பதற்கும் தகவமை மீள்பயன்பாடு முக்கிய காரளியாககாரணியாக அமையக்கூடும் என்ற கருத்து உள்ளது.<ref>Joachim, M. 2002, ''Adaptive reuse'', Massachusetts Institute of Technology, Cambridge, Massachusetts, 1 Oct. 2011 <http://www.archinode.com/lcaadapt.html></ref> இருந்தாலும், புதுப்பித்தல், [[முகப்பியம்]], தகவமை மீள்பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையில் தெளிவில்லாத எல்லைகளே இருப்பதால், சிலவேளைகளில் தகவமை மீள்பயன்பாடு சர்ச்சைக்கு உள்ளாகக்கூடும். இது [[வரலாற்றுப் பாதுகாப்பு]]க்கும், இடித்து அழித்தலுக்கும் இடையிலான ஒரு இணக்கநிலையாகக் கருதப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தகவமை_மீள்பயன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது