சமச்சீரற்ற காபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
png --> svg (GlobalReplace v0.6.5)
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(png --> svg (GlobalReplace v0.6.5))
உதாரணமாக, மாலிக் அமிலம் நான்கு காபன் அணுக்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒரு அணு சமச்சீரற்றது. சமச்சீரற்ற காபனில், இரண்டு காபன் அணுக்களும், ஒரு [[ஒட்சிசன்]] அணுவும் ஒரு [[ஐதரசன்]] அணுவும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு காபன் அணுக்கள் உள்ளமையால் இது சமச்சீரற்ற காபனா என்பதில் குழப்பம் ஏற்படலாம். ஆயினும், இவ்விரு காபன் அணுக்களும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவையல்ல. எனவே, இந் நான்கு அணுக் கூட்டங்களும் இணைக்கப்பட்ட காபன் அணு சமச்சீரற்றதாகும்:
 
:[[File:Malic acid2Äpfelsäure3.pngsvg|200px|சமச்சீரற்ற காபனுக்கு உதாரணம்]]
 
இரண்டு சமச்சீரற்ற காபன்களைக் கொண்ட டெற்றோசில் உள்ள சமபகுதியங்கள் 2<sup>2</sup> = 4 திண்மச் சமபகுதியங்கள்:
43

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2179586" இருந்து மீள்விக்கப்பட்டது