ஏதிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''அகதி''' என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழ...
 
No edit summary
வரிசை 2:
 
 
அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், [[ஆபிரிக்கா]]விலும், [[லத்தீன் அமெரிக்கா]]விலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் [[போர்]] அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்னப்பிக்கும் ஒருவர், [[அகதித் தகுதி கோருபவர்]] எனப்படுகின்றார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஏதிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது