ஆப்ரிகானர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
[[Image:JanVanRiebeckArrival.jpg|left|250px|thumb|[[ஜான் வான் ரீபீக்]] கரை இறங்கியதைக் காட்டும் ஒரு ஓவியம்.]]
பதிவுகளின்படி முதன் முதலாகத் தன்னை ஒரு ஆப்ரிகானர் என்று அழைத்துக்கொண்டவர் [[ஹெண்ட்ரிக் பியெபோவ்]] (Hendrik Biebouw) என்பவராவார். 1707 மார்ச் மாதத்தில் ஸ்ட்டெலென்பொச் என்னும் இடத்தின் நீதிபதி ஒருவர் விதித்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து, தான் ஆப்ரிகானர் என்றும் ஆபிரிக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அவர் கூறியதாகத் தெரிகிறது. இச் சொற் பயன்பாடு, ஒரு ஐரோப்பியர் தனது முன்னோர்களின் தாயகத்தை அல்லாமல் புதிய தென்னாபிரிக்காவைத் தனது சொந்த மண்ணாகக் கருதியதற்கான ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய போன்ற நாடுகளின் ஐரோப்பியக் குடியேற்றக்காரர் தம்மை அமெரிக்கர், கனேடியர், ஆஸ்திரேலியர் என அழைத்துக் கொண்டது போன்றது இது எனப்படுகின்றது.
 
[[பகுப்பு:ஆபிரிக்க இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்ரிகானர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது