பிருந்தா சாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எண்ணும் எழுத்தும் நூலிலிருந்து மேற்கோள் இணைப்பு
வரிசை 13:
}}
 
'''பிருந்தா சாரதி''' என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன் 1965இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சுப. நாராயணன்-ருக்மணி ஆவர். <ref name="brindha"> எண்ணும் எழுத்தும் கவிதைதொகுப்பில் வாழ்க்கைக்குறிப்பு </ref>
'''பிருந்தா சாரதி''' ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். [[லிங்குசாமி]] இயக்க்தித்ல வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.<ref>http://sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=13208564</ref>
 
'''பிருந்தா சாரதி'''இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். [[லிங்குசாமி]] இயக்க்தித்லஇயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.<ref>http://sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=13208564</ref>
 
லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்றிவர் பின்பு சுயமாக படங்களை இயக்கினார்.<ref>http://www.cinesouth.com/masala/hotnews/new/10042008-2.shtml</ref>
வரி 44 ⟶ 46:
| ஒரு நிமிடம்மா || 5:27 || சவன் <ref>http://www.google.co.in/music/album?n=Thithikudhe&id=20110912120056_3gr4gjakwr6xy</ref>
|}
 
== நூல்கள் ==
இவர் கீழ்க்கண்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
* [http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D பறவையின் நிழல் (கவிதைத் தொகுப்பு)], டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல் 2015
* [http://www.panuval.com/gnayitrukkizhamai-pallikoodam-1320062 ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் (கவிதைத் தொகுப்பு)], டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல் 2016
* [https://www.youtube.com/watch?v=hWSsqV8akU4 எண்ணும் எழுத்தும் (கவிதைத் தொகுப்பு)], படி வெளியீடு, கே கே நகர் மேற்கு, சென்னை 600 078, ஜனவரி 2017
 
== விருதுகள் ==
கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.<ref name="brindha"/>
* அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் தமிழ்நாடு அளவில் முதல் பரிசு
* கல்கி பொன்விழா கவிதைப் போட்டியில் பரிசு
* ஜெயகாந்தன் படைப்பிலக்கிய விருது, 2016 (ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் கவிதைத்தொகுப்பு)
 
== ஆதாரம் ==
வரி 49 ⟶ 63:
 
== வெளி இணைப்பு ==
* [https://www.youtube.com/watch?v=biNOel-nYko பிருந்தா சாரதி கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் நாசர் உரை]
 
{{Persondata
| NAME = Sarathy, Brinda
"https://ta.wikipedia.org/wiki/பிருந்தா_சாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது