குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: ISTஇசீநே using AWB
வரிசை 49:
| demographics1_title1 = அதிகாரப்பூர்வமாக
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Timeநேரம்|ISTஇசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]]
வரிசை 64:
== மக்கள் வகைப்பாடு ==
[[File:Kuruchi lake.jpg|thumb|280px|பறவை பார்வையில் வற்றி வறண்டு போன குறிச்சி குளம்]]
[[File:Kuniyamuthur panaroma view.jpg|thumb|280px| பறவை பார்வையில் குனியமுத்தூர் ]]
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95,924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இங்கு 1,000 ஆண்களுக்கு 1,001 பெண்கள் என்கின்ற பாலியல் விகிததில் உள்ளனர். குனியமுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% விழுக்காடு ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%விழுக்காடு , பெண்களின் கல்வியறிவு 70% விழுக்காடு ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விழுக்காடை விட அதிகமானது. குனியமுத்தூர் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மொத்த மக்கள் தொகையில் 10.08% விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்களும், 00.06% விழுக்காடு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref>
இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்களுக்கு அடுத்த படியாக பார்த்தால் இஸ்லாமியர் அதிகம். மூன்றாவதாக கிருத்துவர்கள் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். தமிழுக்கு அடுத்து மலையாள மொழி அதிகம் பேசுவோர் உள்ளனர். சிறு அளவில் தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் பேசும் மக்கள் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது