ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
ஐநா பட்டயத்தின் சுருக்கமான இந்தத் தேர்வுமுறை நடைமுறையில் பிற செய்முறை விதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் பொதுச்செயலாளர் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் நாட்டினராக இருக்க முடியாது; ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாக அடுத்தடுத்த செயலர்கள் தேர்வுக்கு மண்டல ( கண்டவாரியான) சுழல்முறை கடைபிடிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சிலும்]] பேசும் திறமையும் அலுவல்முறைசாரா தகுதியாக கருதப்படுகிறது.
 
மேற்கத்திய நாடுகளின் கூடுதல் எண்ணிக்கையாலும் ஒருநாட்டிற்கு ஒரு வாக்கு என்ற முறைமையாலும் பொதுச்செயலாளர்களாக மேற்கு நாடுகளுக்கு சாதகமானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 1960களில் சோவியத் அதிபர் [[நிக்கிட்டா குருசேவ்]] இந்தப் பதவியை அழித்திட முயன்றார். இதற்கு மாற்றாக மூவர் அடங்கிய தலைமை அவையை பரிந்துரைத்தார்;ஒருவர் மேற்கு நாடுகளிலிருந்தும் ஒருவர் இடதுசாரி கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனையவர் [[கூட்டுசேரா இயக்கம்|கூட்டு சேரா]] நாடுகளிலிருந்தும் தேர்வு செய்யப்படலாம். சோவியத்துகளின் இந்த தீர்மானத்தை நடுநிலை நாடுகள் ஆதரிக்க தவறியதால் இது நிறைவேற்றப்படவில்லை.<ref name="Krushchev">{{cite press release|title=[[Nikita Krushchev]], Address to the [[UN General Assembly]]|publisher=[[Fordham University]]|date=23 September 1960|url=http://www.fordham.edu/halsall/mod/1960khrushchev-un1.html|accessdate=2 May 2011}}</ref><ref name="bbc">{{cite news|url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/29/newsid_3087000/3087171.stm|title=[[BBC News|BBC On This Day]] 1960: Khrushchev anger erupts at UN|date=23 September 1960|work=[[BBC Online]]|publisher=[[BBC News]]|language=[[ஆங்கிலம்]]|accessdate=2 May 2011|location=[[United Kingdom]]}}</ref>
 
== மேற்கோள்கள் ==