கிண்ணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, grammar correction, replaced: லின்னேயஸ்L (2)
வரிசை 14:
| species = '''''S. caseolaris'''''
| binomial = '' Sonneratia caseolaris ''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்L]]) அடல்ப் இங்லர்
| synonyms = '' Sonneratia acida'' <small>[[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்L]]</small><br>
''Rhizophora caseolaris'' <small>L.</small>{{br}}
}}
'''கிண்ணை''' (''Sonneratia caseolaris'', [[ஆங்கிலம்]]: ''Mangrove Apple'', ''Crabapple Mangrove'') என்பது ''லித்ராசிய'' குடும்ப [[தாவரம்]] ஆகும்.
 
இம்மரம் [[அலையாத்திக் காடு]] வகையைச் சார்ந்ததும் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதும் இதன் அடிமர விட்டம் 50 செ.மீ கொண்டும் காணப்படும். இது வெப்பமண்டல ஐதான களித் தரைகளில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேசியா வரை காணப்படுகின்றது. அவுத்திரேலியா முதல் சீனா, பிலிப்பீன்சு வரையான இடங்களிலும் இது காணப்படுகின்றது.
 
==பாவனை==
இதன் பழமும் இலையும் உண்ணத்தக்கவை. இது குறிப்பிட்ட சில இடங்களில் உணவாகக் கொள்ளப்படுகின்றது.<ref>[http://www.naturia.per.sg/buloh/plants/sonneratia.htm Mangrove Apple]</ref>
 
இது சிலவேளை '''தக்கை மரம்''' மரம் என அழைக்கப்படுகின்றது. சில இடங்களில் மீனவர்களில் இதன் மூச்சுவேரை சிறு மிதவைகளாக அமைந்து வலையின் மிதப்பாகப் பயன்படுத்துகின்றனர்.<ref>[http://www.wildsingapore.com/wildfacts/plants/mangrove/sonneratia/caseolaris.htm Wild Singapore - Berembang ''Sonneratia caseolaris'']</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிண்ணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது