வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி disambiguation
சி clean up, replaced: [[வெப்பமண்டலம்| → [[வெப்ப வலயம்| (2)
வரிசை 36:
வாழையின் ஆங்கிலப் பெயர் 'பனானா' ('''banana''') தோன்றியது [[ஸ்பானிஷ்|எசுப்பானிய]] அல்லது [[போர்த்துக்கேய மொழி]]களிலிருந்து (மூலம்: [[வொலோஃப்]] என்ற ஆப்பிரிக்க மொழி) இருக்கலாம். இருப்பினும், வாழையின் அறிவியல் பெயரான 'மூசா' ('''Musa'''), [[அரபு]]ப்பெயரிலிருந்து வந்திருக்கலாம்.
 
இந்நாட்களில் [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்|வெப்பமான பகுதிகளெங்கும்]] வாழை பயிரிடப்படுகிறது.<ref name="agroforestry.net" />
 
=== கரீபிய, நடுவண், தென் அமெரிக்காக்களில் தோட்ட வேளாண்மை ===
வரிசை 57:
 
வாழையின் மலர்கள் ஒரு மாறுபட்ட பூங்கொத்தாக இருக்கின்றன. இருபால் உறுப்புக்களையும் கொண்ட பூக்களில் இருந்து முதலில் தண்டின் அடியில் ஆண் பூக்களும், பின்னர் நுனியில் பெண் பூக்களும் உருவாகின்றன. [[கொல்லைப்படுத்தல்|கொல்லைப்படுத்திய]] வாழையினங்களில் [[மகரந்தச் சேர்க்கை]] நடவாமலேயே [[விதை]]களற்ற காய்கள் சீப்புகளில் உருவாகின்றன. அடுக்கடுக்கான சீப்புகள் பூந்தண்டைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இதை வாழைத்தார் என்பர். இக்காய்கள் படிப்படியாகப் பழுக்கின்றன. பொதுவாக ஒருமுறை தார் போட்டதும் அந்த முளையிலிருந்து வந்த செடி மடிந்து விடும். விதைவழிப் பரவுதல் அரிது, புதிய கன்றுகள் கிழங்கிலிருந்தே தோன்றுகின்றன.
<br {{clear="all" />}}
 
== வாழைச் சாகுபடி ==
வரிசை 209:
[[படிமம்:Health benefits of bananas.png|240px|thumb|right|மனித உடலுக்கு ஏற்படும் நன்மைகள்]]
*வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. அண்மையில், பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது. [[குளிர்களி|பனிக்குழை]] (ice cream), குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து [[பேக்கரி]]([[வெதுப்பகம்]]) வகை உணவுகள் செய்யப்படுகின்றன.
 
*வாழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை [[குளிர் சாதனப்பெட்டி]]யில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு [[உறைகுளிர் பெட்டி]]யில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
 
*வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, '''வாழைப் பொரிப்புகள்''' செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
 
* வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
 
* அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப் பயன் படுகின்றன.
 
* வாழைப்பூ, காய், தண்டு முதலியவை சித்த மருத்துவத்திலும் பயனாகிறது. [[நீரிழிவு]] என்ற உடற்குறை உள்ளவர்கள், வாழைப்பூ அவியலை உண்பது மிகவும் நல்லது.
 
* வாழைப்பட்டைகளை உலர வேத்து அதிலுள்ள நார்களைப் பிரித்தெடுத்து மலர் மாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவர்.
 
வரி 227 ⟶ 221:
* [[செவ்வாழை]](செந்தொழுவன்) சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும். செவ்வாழைப் பழம் செந்நிறத்தில் விளையும் இந்த வகைப் பழங்கள் மிகுந்த சுவையும், மணமும் உடையதாய் உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது.
* [[ரசுதாளி]](இரசக்கதிலி) <small>(இதை யாழ்ப்பாணத் தமிழர் [[கப்பல் பழம்]] என்கிறார்கள். சிங்களவர்கள் [[கோழிக்கூடு]] என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் [[பறங்கிப்பழம்]] என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.)</small> இவற்றைத் தவிர தமிழ் நாட்டு வாழை வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்
 
* [[கற்பூரவல்லி (வாழை)]] இதனைத் தேன் வாழை என்பார்கள்.
* [[மலை வாழைப்பழம்]]
வரி 287 ⟶ 280:
== உணவும் சமையலும் ==
=== காயும் பழமும் ===
பல [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்|வெப்ப மண்டல]] நாடுகளில் வாழைப்பழம் முதன்மையான [[மாப்பொருள்]] உணவாக உள்ளது. அதன் வகையையும் பழுத்தலையும் பொறுத்து அதன் இனிப்புச் சுவை வேறுபடுகின்றது. வாழைத்தோலும் பழமும் சமைக்காமலும் சமைத்தும் உண்ணக்கூடியன. வாழைப்பழத்திற்கான நறுமணத்தை அதிலுள்ள ஐசோயமைல் அசிடேட், பூடைல் அசிடேட், ஐசோபூடைல் அசிடேட் ஆகியன கொடுக்கின்றன.<ref name=Fahl00>{{cite book |title=Ullmann's Encyclopedia of Industrial Chemistry |chapter=Flavors and Fragrances |last1=Fahlbusch |first1=Karl-Georg |last2=Hammerschmidt |first2=Franz-Josef |last3=Panten |first3=Johannes |last4=Pickenhagen |first4=Wilhelm |last5=Schatkowski |first5=Dietmar |last6=Bauer |first6=Kurt |last7=Garbe |first7=Dorothea |last8=Surburg |first8=Horst |publisher=Wiley-VCH Verlag GmbH & Co. KGaA |date=2000 |volume=15 |pages=82 |isbn=978-3-527-30673-2 |doi=10.1002/14356007.a11_141 |lastauthoramp=yes}}</ref><ref name=Mui02>{{cite journal |url=http://pubs.acs.org/doi/abs/10.1021/jf011218n |title=Flavor and Texture of Banana Chips Dried by Combinations of Hot Air, Vacuum, and Microwave Processing |journal=Journal of Agricultural and Food Chemistry |date=2002 |volume=50 |issue=7 |pages=1883–1889 |doi=10.1021/jf011218n |last1=Mui |first1=Winnie W. Y. |last2=Durance |first2=Timothy D. |last3=Scaman |first3=Christine H. |lastauthoramp=yes}} "Isoamyl acetate (9.6%) imparts the characteristic aroma typical of fresh bananas (13, 17−20), while butyl acetate (8.1%) and isobutyl acetate (1.4%) are considered to be character impact compounds of banana flavor."</ref>
<ref name=Salm96>{{cite journal |title=Compositional and Isotopic Studies of Fruit Flavours. Part I. The Banana Aroma |journal=Flavour and Fragrance Journal |date=November–December 1996 |volume=11 |issue=6 |pages=353–359 |doi=10.1002/(SICI)1099-1026(199611)11:6<353::AID-FFJ596>3.0.CO;2-9 |last1=Salmon |first1=B. |last2=Martin |first2=G. J. |last3=Remaud |first3=G. |last4=Fourel |first4=F. |lastauthoramp=yes}}</ref>
 
வரி 328 ⟶ 321:
* "யெஸ்! வீ ஹாவ் நோ பனானாசு" என்ற பாடல் பிராங்க் சில்வர், இர்விங் கோன் இணையரால் 1923இல் வெளிடப்பட்டது; பல பத்தாண்டுகளாக இது மிகச் சிறந்த பாடலாக இருந்து வந்துள்ளது. பலமுறை மீள்பதியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாழைப்பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாட்டுப் புகழ்பெறுகின்றது.<ref name="shaw">{{cite book|author=Arnold Shaw|title =The Jazz Age: Popular Music in 1920s|chapter ="Yes! We have No Bananas"/"Charleston" (1923)|publisher =Oxford University Press|year =1987|page=132|isbn =978-0-19-506082-9|url =http://books.google.com.ph/books?id=MECLMrzcC9kC&lpg=PA132&dq=Yes!%20We%20Have%20No%20Bananas&pg=PA132#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas&f=false}}</ref><ref name="Koeppel">{{cite journal|author=Dan Koeppel|date=2005|title=Can This Fruit Be Saved?|journal=Popular Science|volume=267|issue=2|pages=60–70|publisher=Bonnier Corporation|url=http://books.google.com.ph/books?id=aAJ8pAwSkkUC&lpg=PA62&dq=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&pg=PA60#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&f=false|ref=harv}}</ref>
* வாழைப்பழத் தோலில் வழுக்கி விழும் மனிதன் பல தலைமுறைகளாக முதன்மையான நகைச்சுவையாக உள்ளது. 1910 [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நகைச்சுவைக் காட்சி ஒன்றில் அப்போதைய புகழ்பெற்ற பாத்திரமான "அங்கிள் ஜோஷ்", தான் விழுந்ததைத் தானே விவரிக்குமாறு அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.archive.org/details/CalStewart_part2 |title=Collected Works of Cal Stewart part 2 |accessdate=2010-11-17 |last=Stewart |first=Cal |work=Uncle Josh in a Department Store (1910) |publisher=The Internet Archive }}</ref>
 
* சப்பானியக் கவிஞர் [[மட்சுவோ பாஷோ|பாஷோவின்]] பெயர் வாழைக்கான சப்பானியப் பெயராகும். அவரது தோட்டத்தில் மாணவன் ஒருவன் நட்ட "பாஷோ" அவரது புனைவுகளுக்கு தூண்டுதலாக அமைந்ததால் இப்பெயரை வைத்துக் கொண்டார்.<ref>Matsuo Basho: the Master Haiku Poet, Kodansha Europe, ISBN 0-87011-553-7</ref>
* [[அன்டி வார்ஹால்]] தயாரித்த ''வெல்வெட் அண்டர்கிரவுண்டு'' இசைத்தொகுப்பின் முதல் தொகுப்பின் கலை வேலையில் வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது.<ref name="demain">{{cite web|url=http://www.mentalfloss.com/blogs/archives/109881|title=The Stories Behind 11 Classic Album Covers |author=Bill DeMain|date=December 11, 2011|publisher=mental_floss|accessdate=January 6, 2013}}</ref>
வரி 377 ⟶ 369:
* [http://nhb.gov.in/report_files/banana/BANANA.htm வாழைப்பற்றி]
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:ஒருவித்திலைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது