ஜான் மெக்கெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
=== கடற்படை பயிற்சியும் வியட்நாமும் ===
கடற்படை அகாடமியிலிருந்து பட்டம் பெறுவதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளாக விமான ஓட்டுநர் பயிற்சி செய்தார். ஆரம்பத்தில் இவர் தரம் தாழ்ந்த ஓட்டுநராக இருந்து இரண்டு முறையாக பறக்கும் பொழுது விபத்துகள் ஏற்பட்டன<ref name="lat100608">Vartabedian, Ralph and Serrano, Richard A. [http://www.latimes.com/news/politics/la-na-aviator6-2008oct06,0,876358,full.story "Mishaps mark John McCain's record as naval aviator"], ''[[Los Angeles Times]]'' ([[2008-10-06]]). Retrieved [[2008-10-06]].</ref>. ஆனால் [[1960]]இல் பயிற்சி முடிந்த காலத்தில் ஓர் அளவு கவனக்குறைவான ஆனால் வேலைத்திறனுள்ள ஓட்டுநராக தெரிந்து கொண்டுள்ளார்<ref name="lat100608"/>. [[1965]]இல் தனது முதல் மனைவி [[கேரல் ஷெப்]]புடன் திருமணம் செய்து அவரது இரண்டு பிள்ளைகளும் தத்தெடுத்தார்.
 
[[1967]]இல் "ஃபோரெஸ்டல்" என்கிற [[விமானம் தாங்கிக் கப்பல்|விமானம் தாங்கிக் கப்பலின்]] விமான படையை சேர்ந்து [[வியட்நாம் போர்|வியட்நாமுக்கு]] சென்றுள்ளார். ஜூலை 1967இல் ஃபோரெஸ்டல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார்<ref name="nyt073167">Weinraub, Bernard. [http://graphics8.nytimes.com/packages/flash/politics/20080203_MCCAIN_TIMELINE/content/pdf/19670731b.pdf "Start of Tragedy: Pilot Hears a Blast As He Checks Plane"], ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'' ([[1967-07-31]]). Retrieved [[2008-03-28]].</ref>. தனது எரிகின்ற விமானத்திலிருந்து தப்பி பிற ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஒரு குண்டு வெடித்து கால்களிலும் மார்பிலும் குண்டு துண்டுகள் மோதின. இந்த நிகழ்வில் மொத்தத்தில் 134 கடற்படையினர்கள் உயிரிழந்தனர்<ref name="ff-178">McCain, ''Faith of My Fathers'', 177–179.</ref><ref name="DANFS">US Navy [http://www.history.navy.mil/danfs/f3/forrestal.htm Dictionary of American Naval Fighting Ships - Forrestal]. States either Aircraft No.&nbsp;405 piloted by LCDR Fred D. White or No.&nbsp;416 piloted by LCDR John McCain was struck by the Zuni.</ref>. பின்னர் வேறு விமான தாங்கிக் கப்பலின் படையை சேர்ந்து வடக்கு [[வியட்நாம்|வியட்நாமில்]] தாக்குதல்கள் நடத்தி விருதுகளை பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_மெக்கெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது