இசுலாத்தில் மறுமை கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{வார்ப்புரு:இசுலாம்}} '''இச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி →‎top: clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 1:
{{வார்ப்புரு:இசுலாம்}}
'''இசுலாமிய மறுமை கோட்பாடு''' என்பது '''''யவ்மல் கியாமா''''' (pronounced <!--IPA:-->''yome-ul-key-ah-mah''; {{lang-ar|{{large|يوم القيامة}}}} "மறு உயிர்பிக்கும் நாள்" "the Day of Resurrection") அல்லது '''''யவ்மத்தீன்''''' (pronounced <!--IPA:-->''yome-ud-dean''; {{lang|ar|{{large|يوم الدين}}}} "இறுதி தீர்ப்பு நாள்") பற்றியதாகும். இது நன்மை மற்றும் தீமைகளைக் கொண்டு இறுதி மதிப்பிடுதல், இறப்புக்கும் மீண்டும் உயிர்பித்தல் மற்றும் இறுதி தீர்ப்பு நாள் ஆகியவற்றைப் பற்றியதாகும்.
இந்நாள் எப்போது ஏற்படும் என்பது [[இசுலாத்தில் கடவுள்|அல்லாஹ்]]வால் மட்டுமே அறியப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாத்தில்_மறுமை_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது