"50 சென்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
|URL = [http://www.50cent.com www.50cent.com]
}}
'''5060 சென்ட்''' (50 Cent) என்றழைக்கப்படும் '''கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன்''' [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் பலரறி [[ராப் இசை]]ப் பாடகர் ஆவர். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான ''கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது)'' மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான ''தி மாசக்கர் (The Massacre - படுகொலை)'' இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.
 
ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் [[போதைப் பொருள்]] விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். [[2000]] ஆம் ஆண்டில் ஒன்பது முறை [[துப்பாக்கி]]ச் சூட்டிற்கு உள்ளானார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2195595" இருந்து மீள்விக்கப்பட்டது