பல்க்கர் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பல்கர் மக்கள், பல்க்கர் மக்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{Infobox Ethnic group
|group=பல்கர்பல்க்கர்
|image=
|poptime= 85,000<ref>[http://www.narodru.ru/peoples1189.html "ரஷ்யாவின் மக்கள்" திட்டம் (ரஷ்ய மொழியில்)]</ref>
வரிசை 10:
 
 
'''பல்கர்பல்க்கர் மக்கள்''' துருக்கிய இனத்தவராவர். இவர்கள் காக்கேசஸ் பகுதியிலுள்ள ரஷ்யக் குடியரசான [[கபர்தினோ-பல்கரீயா]]வின் முக்கிய இனக்குழுவினராக உள்ளனர். இவர்களுடைய [[கராச்சே-பல்கர் மொழி]], வடமேற்குத் துருக்கிய மொழிகளின் பொண்டோ-காஸ்பிய துணை மொழிக் குழுவைச் சேர்ந்தது. இது, [[கிரீமிய தாத்தார் மொழி|கிரீமிய தாத்தார்]] (Crimean Tatar) மற்றும் [[குமிக் மொழி|குமிக்]] (Kumyk) மொழிகளுக்கு உறவுடைய மொழியாகும்.
 
பல்க்கர்கள், கி.பி. நான்காம் நூற்றாண்டளவில், காக்கேசியப் பகுதிக்குள் வந்த பல்கர் (Bulgar) என்னும் பழங்குடியினரின் மீந்த பகுதியினராக இருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.
 
2002 ஆம் ஆண்டு [[மக்கள்தொகை]]க் கணக்கெடுப்பின்படி [[ரஷ்யா]]வின் [[கபர்தீனோ-பல்கரீயா]] குடியரசில் 105,000 பல்கர்கள் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/பல்க்கர்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது