ஐஎன்எஸ் விராட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
|Ship ordered=
|Ship awarded=
|Ship builder=விக்கர்ஸ் கப்பல்கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம்
|Ship builder= [[Vickers Shipbuilding and Engineering|Vickers-Armstrong]]
|Ship original cost=
|Ship yard number=
வரிசை 39:
|Ship homeport=
|Ship identification=
|Ship motto= ''Jayema Sam Yudhi Sprdhah'' ([[Sanskritசமஸ்கிருதம்]]: "I completely defeat those who dare fight me")
|Ship nickname=
|Ship honours=
வரிசை 54:
|Ship class=''Centaur'' class aircraft carrier
|Ship type=
|Ship tonnage= 27,800 டன்
|Ship displacement= 23,900 tons standard <br /> 28,700 tons full load
|Ship tons burthen=
|Ship length={{convert|226.5|m|ft}}
வரிசை 96:
}}
|}
'''ஐ. என். எஸ். விராட்''' [[இந்தியா]]விடம் பயன்பாட்டிலுள்ள இரு [[வானூர்தி தாங்கிக் கப்பல்]]களில் ஒன்றாகும். இது 23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகல மும் கொண்டது. இக்கப்பலிருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்களைத் செலுத்த முடியும்.<ref>[http://www.dinamani.com/india/2017/mar/06/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2661122.html உலகின் வயதான விமானந்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராட் இன்றுடன் ஓய்வு!]</ref>
'''ஐ. என். எஸ். விராட்''' [[இந்தியா]]விடம் பயன்பாட்டிலுள்ள இரு [[வானூர்தி தாங்கிக் கப்பல்]]களில் ஒன்றாகும். மற்றது [[ஐஎன்எஸ் விக்ரமாதித்யா]]. இன்னுமொரு வானூர்தி தாங்கிக் கப்பலை இந்தியா கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டிவருகிறது. இது 2018ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
==வரலாறு==
1987ஆம் ஆண்டு இது இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்டது.
''எச்எம்எஸ் ஹெர்மெஸ்'' என்ற பெயரில் இந்தக் கப்பல் [[பிரிட்டன்]] கடற்படையில் பணியாற்றி வந்தது. 1984-ல் இது பிரிட்டன் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் இதை 1987-ம் ஆண்டு மே 12-ம் தேதி இந்திய கடற்படையில் இணைந்தது.
 
1989-ல் இலங்கையில் [[இந்திய அமைதிப் படை]] பணியிலும் 1999-ல் [[கார்கில் போர்|கார்கில்]] போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீரில் மட்டுமின்றி, நிலத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது. 27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது.
 
இறுதியாக கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பல் முழுச் செயல்பாட்டில் இருந்தபோது, 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். கடைசி பயணத்துக்குப் பிறகு இக்கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.<ref>
 
==ஓய்வு==
உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணத்திற்குப் பின்னர் 6 மார்ச் 2016 அன்று ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு ஓய்வு தரப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article9572811.ece உலகின் மிகப் பழமையான போர்க் கப்பல்: ஐஎன்எஸ் விராட் ஓய்வுபெற்றது]</ref>
 
==இதனையும் காண்க==
* [[ஐஎன்எஸ் விக்ரமாதித்யா]]
 
போர்க்காலத்தில் ஒரே நேரத்தில் 18 போர் விமானங்களை விராட்டிலிருந்து செலுத்த முடியும். தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வலுவான, சக்தி வாய்ந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலாக விராட் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியாவின் வானூர்தித் தாங்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐஎன்எஸ்_விராட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது