பொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பொதிகை மலை''' என்பது. இது[[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மேற்குத்தொடா்ச்சி மலைகளில்]] தென்பகுதியில் ஆணைமலைத்தொடாில்[[ஆனைமலை|ஆனைமலைத்]]தொடாில் அமைந்துள்ளது. இதற்கு அகஸ்தியா் மலை என்று மற்றொரு பொயரும் உண்டு<br />
==பொதிகை மலை==
பொதிகை மலை. இது மேற்குத்தொடா்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆணைமலைத்தொடாில் அமைந்துள்ளது.இதற்கு அகஸ்தியா் மலை என்று மற்றொரு பொயரும் உண்டு<br />
 
==புவியமைப்பு==
பொதிகை மலை கேரளமாநிலம்[[கேரள மாநிலம்]], [[திருவனந்தபுரம் மாவட்டத்தில்மாவட்டம்|திருவனந்தபுரம் அமைந்துள்ளது. இதன்மாவட்டத்திலும்]], ஒருபகுதி [[தமிழ்நாடு]] மாநிலம் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்திலும்]] அமைந்துள்ளது. இதன் உயரம் 1,866 மீட்டா்கள் ஆகும்.
இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான [[தாமிரபரணி ஆறு]] உருவாகிறது.
 
சங்ககாலத்தில்[[சங்க காலம்|சங்க காலத்தில்]] பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர்.<br />
சங்ககாலத்தில் வையை என வழங்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் வழங்குவது போன்றது இது.<br />
வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். <ref>பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நிலீஇயர் - புறநானூறு 2</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது