சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்''' என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அண...
(வேறுபாடு ஏதுமில்லை)

22:43, 11 மார்ச்சு 2008 இல் நிலவும் திருத்தம்

சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரில் அமைந்துள்ள ஏடி&டி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜார்ஜ் கெர்வின், டேவிட் ராபின்சன், டிம் டங்கன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_அன்டோனியோ_ஸ்பர்ஸ்&oldid=220263" இலிருந்து மீள்விக்கப்பட்டது