சொடுக்குஞ்சேவல் (சுடுகலன் இயக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Snaphance" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Snaphaunce_guns-Sweedish-mid17cent.jpg|வலது|thumb|மத்திய 17-ஆம் நூற்றாண்டில் இருந்த சுவீடன் சொடுக்குஞ்சேவல் துப்பாக்கிகள். ]]
'''சொடுக்குஞ்சேவல்''' ([[ஆங்கிலம்]]: snaphaunce, ''ஸ்னாப்ஹான்சு'') என்பது துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் ஒர் இயங்குமுறை ஆகும். இந்த இயங்குமுறையை பயன்படுத்தும் துப்பாக்கியையும் இதே பெயரால் தான் அழைப்பர். இதன் பெயர், [[டச்சு]] மொழியில் இருந்து வந்தது, ஆனால் இதன் இயங்குமுறைக்கும் [[நெதர்லாந்து|நெதர்லாந்திற்கும்]] நிச்சயமாக சம்பந்தம் இல்லை. இது சொடுக்கோலி இயக்கத்தில், [[சக்கர இயக்கம் (சுடுகலன்)|சக்கர இயங்குநுட்பத்தை]] சேர்த்ததால் உருவானது. ஓர் தீக்கல், கிண்ணியின் மேலிருக்கும் தகட்டில் அடிப்பதால், ஏற்படும் தீப்பொறியைக் கொண்டு, எரியூட்டித் துகள்களை பற்றவைத்து, துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் இயங்குநுட்பம் ஆகும். ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, மற்றும் மத்தியக் கிழக்கில் இந்த வகை சுடுகலன் இருந்தன.