ஆஸ்பிரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:சாலிசிலேட்டுகள் using HotCat |
→top: இராய் கூட்டறிகுறி பெயர் மாற்றம் |
||
வரிசை 60:
[[படிமம்:Aspirin-skeletal.svg|thumb|200px]]
[[படிமம்:Aspirin-3D-vdW.png|thumb|200px]]
அளவுக்கு அதிகமான ஆஸ்பிரின் வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும் நூற்றுக்கணக்கான சம்பவங்களும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. எனினும் பெரும்பாலும் பயன் தரக்கூடிய வகையிலேயே இது பயன்படுத்தப்படுவதாகக் கூறலாம். இதன் பாதக விளைவுகளில் முதன்மையானதாக, [[குடற்புண்]] (ulcers) மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் [[காதிரைச்சல்]] (tinnitus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் இரத்த உறைவைத் தடுக்கும் இயல்பால் ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவு, பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் இரத்தப்போக்கு அதிகரித்தலாகும். [[
== அடிக்குறிப்புகள் ==
|