வலிகாமம் வடக்கு பிரதேச சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வலிகாமம் வடக்கு பிரதேச சபை''' (''Valikamam North Divisional Council'') இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். [[வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 61.25 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் [[வலிகாமம் கிழக்கு பிரதேச சபை]]யும்; தெற்கில் [[வலிகாமம் தெற்கு பிரதேச சபை]]யும்; மேற்கில் [[வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை]]யும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 21 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
==வட்டாரங்கள்==
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 22 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.<ref>[http://www.lgpc.gov.lk/downloads/Ward%20Maps/NP/Jaffna/14_Jaffna_ValikamamEastPS_Landscape.pdf Ward Map for Valikamam East Pradeshiya Sabha – Jaffna District]</ref>
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
! valign=bottom align=left colspan=2|வட்டாரங்கள் !! valign=bottom align=center colspan=2|கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
|-
! valign=bottom align=left|இல. !! valign=bottom align=center|பெயர் !! valign=bottom align=center|இல.!! valign=bottom align=center|பெயர்
|-
| align=left|1||align=left| இளவாலை வடமேற்கு ||J222 ||align=left|இளவாலை வடமேற்கு
|-
| align=left rowspan=2|2||rowspan=2 align=left | கீரிமலை || J221 ||align=left|இளவாலை வடக்கு
|-
| J226 ||align=left| நகுலேஸ்வரம்
|-
| align=left rowspan=3|3||rowspan=3 align=left | காங்கேசந்துறை || J233 ||align=left|காங்கேசந்துறை மேற்கு
|-
| J234 ||align=left| காங்கேசந்துறை மத்தி
|-
| J235 ||align=left| காங்கேசந்துறை தெற்கு
|-
| align=left rowspan=3|4||rowspan=3 align=left | தையிட்டி || J247 ||align=left|தையிட்டி கிழக்கு
|-
| J249 ||align=left| தையிட்டி வடக்கு
|-
| J250 ||align=left| தையிட்டி தெற்கு
|-
| align=left rowspan=3|5||rowspan=3 align=left | மயிலிட்டி || J246 ||align=left|மயிலிட்டி வடக்கு
|-
| J248 ||align=left| மயிலிட்டித்துறை தெற்கு
|-
| J251 ||align=left| மயிலிட்டித்துறை வடக்கு
|-
| align=left rowspan=2|6||rowspan=2 align=left | பலாலி மேற்கு || J255 ||align=left|பலாலி வடமேற்கு
|-
| J256 ||align=left| பலாலி மேற்கு
|-
| align=left |7||align=left | பலாலி வடக்கு || J254 ||align=left|பலாலி வடக்கு
|-
| align=left rowspan=2|8||rowspan=2 align=left | பலாலி தென்கிழக்கு || J252 ||align=left|பலாலி தெற்கு
|-
| J253 ||align=left| பலாலி கிழக்கு
|-
| align=left rowspan=4|9||rowspan=4 align=left | மாவை வீமன்காமம் || J231 ||align=left|மாவிட்டபுரம்
|-
| J232 ||align=left| மாவிட்டபுரம் தெற்கு
|-
| J236 ||align=left| பளை வீமன்காமம் வடக்கு
|-
| J237 ||align=left| பளை வீமன்காமம் தெற்கு
|-
| align=left |10|| align=left | கொல்லங்கலட்டி || J225 ||align=left|[[கொல்லங்கலட்டி]]
|-
| align=left rowspan=2|11||rowspan=2 align=left | தெல்லிப்பழை தென்மேற்கு || J223 ||align=left|[[வித்தகபுரம்]]
|-
| J224 ||align=left| பன்னாலை
|-
| align=left rowspan=2|12||rowspan=2 align=left | கும்பிளாவளை || J215||align=left|[[அளவெட்டி]] வடக்கு
|-
| J216 ||align=left| அளவெட்டி மத்தி
|-
| align=left rowspan=2|13||rowspan=2 align=left | தெல்லிப்பழை மேற்கு || J229 ||align=left|துர்க்காபுரம்
|-
| J230 ||align=left| தந்தை செல்வாபுரம்
|-
| align=left rowspan=2|14||rowspan=2 align=left | வறுத்தலைவிளான் || J240 ||align=left|தென்மயிலை
|-
| J241 ||align=left| வறுத்தலைவிளான்
|-
| align=left rowspan=2|15||rowspan=2 align=left | வசாவிளான் || J244 ||align=left|வசாவிளான் கிழக்கு
|-
| J245 ||align=left| வசாவிளான் மேற்கு
|-
| align=left rowspan=4|16||rowspan=4 align=left | குரும்பசிட்டி-கட்டுவன் || J238 ||align=left|கட்டுவன்
|-
| J239 ||align=left| கட்டுவன் மேற்கு
|-
| J242 ||align=left| குரும்பசிட்டி
|-
| J243 ||align=left| குரும்பசிட்டி கிழக்கு
|-
| align=left rowspan=2|17||rowspan=2 align=left | தெல்லிப்பழை || J227 ||align=left|தெல்லிப்பழை கிழக்கு
|-
| J228 ||align=left| தெல்லிப்பழை
|-
| align=left rowspan=2|18||rowspan=2 align=left | அளவெட்டி கிழக்கு || J217 ||align=left|அளவெட்டி கிழக்கு
|-
| J218 ||align=left| கணேஸ்வரம்
|-
| align=left rowspan=2|19||rowspan=2 align=left | அளவெட்டி தென்மேற்கு || J219 ||align=left|அளவெட்டி தெற்கு
|-
| J220 ||align=left| அளவெட்டி மேற்கு
|-
| align=left rowspan=2|20||rowspan=2 align=left | மல்லாகம் || J213 ||align=left|மல்லாகம் மத்தி
|-
| J214 ||align=left| மல்லாகம் வடக்கு
|-
| align=left |21||align=left | மல்லாகம் தெற்கு || J212 ||align=left|மல்லாகம் தெற்கு
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வலிகாமம்_வடக்கு_பிரதேச_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது