வலிகாமம் மேற்கு பிரதேச சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வலிகாமம் மேற்கு பிரதேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வலிகாமம் மேற்கு பிரதேச சபை''' (''Valikamam West Divisional Council'') இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். [[வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 47.30 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் [[வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை]]யும்; தெற்கில் [[வலிகாமம் தெற்கிலும் மேற்கிலும் நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 14 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வலிகாமம்_மேற்கு_பிரதேச_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது