மிசிசிப்பிப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
# [[சோழம்|சோழப்]] பயிர் சார்ந்த [[வேளாண்மை]]. பல பகுதிகளில் மிசிசிப்பிப் பண்பாட்டுத் தொடக்கம் ஒப்பீட்டளவில் பெரும்படியான, செறிந்த சோழப் பயிர்ச் செய்கைத் தொடக்கத்துடன் ஒத்திசைவாக உள்ளது.
# பரவலான வணிக வலையமைப்பு. இது மேற்கில் றொக்கீஸ், வடக்கில் பேரேரிகள், தெற்கில் [[மெக்சிக்கோக் குடா]], கிழக்கில் [[அத்லாந்திக் பெருங்கடல்]] வரை பரந்து இருந்தது.
# குழுத்தலைமை (chiefdom) முறை அல்லது இது போன்ற சமூகச் சிக்கல்தன்மையின் வளர்ச்சி.
 
# நிறுவனப்படுத்தப்பட்ட சமூகச் சமனில்நிலையின் வளர்ச்சி.
# அரசியல் மற்றும் சமயக் கூட்டு அதிகாரம் ஒன்று அல்லது மிகச் சிலர் கையில் குவிந்தமை.
# குடியிருப்புகளின் படிநிலை அமைப்பு. பெரிய மேடு ஒன்றுடன் கூடிய ஒரு முதன்மை மையமும், அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சிறிய குடியிருப்புக்களும். இவை சிறிய மேடுகளைக் கொண்டிருக்கக் கூடும்.
 
[[பகுப்பு: ஐக்கிய அமெரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மிசிசிப்பிப்_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது