யார் (நீள அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''யார்''' (yard) என்பது, [[இம்பீரியல் அலகு]] முறை, [[ஆங்கில அலகு]] முறை, ஐக்கிய [[அமெரிக்க அலகு]] முறை ஆகிய அலகு முறைகளில் பயன்படும் ஒரு [[நீள அலகு]] ஆகும். பெயர் ஒன்றாக இருப்பினும், எல்லா முறைகளிலுமே இதன் அளவு ஒன்றுக்கொன்று சமமானது அல்ல. மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ''யார்'', ''அனைத்துலக யார்'' எனப்படுகின்றது. இது வரைவிலக்கணப்படி 0.9144 [[மீட்டர்|மீட்டருக்குச்]] சமமானது.
'''யார்''' (yard) என்பது, இம்பீரியல் அளவை முறையைச் சேர்ந்த ஒரு [[நீள அலகு]] ஆகும். இது மூன்று [[அடி (நீள அலகு)|அடி]]களுக்குச் சமமானது.
 
 
இந்த அலகு, [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் [[காற்பந்து]] விளையாட்டுக்கான களத்தின் நீள அளவுகளைக் குறிக்கப் பயன்படுகின்றது. மீட்டர் அளவு முறையின் அறிமுகத்துக்கு முன்னர் [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில், துணி வகைகளின் அளவுகள் '''யார்''' அலகிலேயே அளக்கப்பட்டன.
 
 
==பிற அலகுகளுடனான தொடர்பு==
 
இம்பீரியல் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் '''யார்''' அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:
 
: 1 யார் = 3 அடி
: 1 யார் = 36 அங்குலம்
: 22 யார் = 1 சங்கிலி
: 1760 யார் = 1 மைல்
 
 
மீட்டர் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் '''யார்''' அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:
 
: 1 யார் = 0.9144 மீட்டர்
: 1 யார் = 91 [[சதம மீட்டர்]]
: 1609 யார் = 1 [[கிலோமீட்டர்]]
 
 
வேறு சில அலகுகளுக்கும் '''யார்''' அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:
 
: 1 யார் = 4 சாண்
: 1 யார் = 2 முழம்
 
 
 
[[பகுப்பு:அலகுகள்]]
 
[[af:Jaard]]
[[ar:يارد]]
[[ast:Yarda]]
[[bg:Ярд]]
[[ca:Iarda]]
[[cs:Yard]]
[[da:Yard]]
[[de:Yard]]
[[es:Yarda]]
[[eo:Jardo]]
[[eu:Yarda]]
[[fr:Yard]]
[[gl:Iarda]]
[[ko:야드]]
[[hr:Jard]]
[[id:Yard]]
[[it:Iarda]]
[[ku:Yard]]
[[hu:Yard]]
[[mk:Јарда]]
[[ms:Ela]]
[[nl:Yard]]
[[ja:ヤード]]
[[no:Yard]]
[[uz:Yard]]
[[pl:Jard]]
[[pt:Jarda]]
[[ru:Ярд]]
[[sq:Jardi]]
[[simple:Yard (unit of length)]]
[[sr:Јард]]
[[fi:Jaardi]]
[[sv:Yard]]
[[th:หลา]]
[[vi:Yard]]
[[tr:Yarda]]
[[uk:Ярд]]
[[ur:گز]]
[[wa:Vedje canadyinne]]
[[zh:码]]
"https://ta.wikipedia.org/wiki/யார்_(நீள_அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது