பிரெஞ்சு விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி logo
வரிசை 22:
}}
'''பிரெஞ்சு விக்கிப்பீடியா''' (''French Wikipedia'' [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]: ''Wikipédia francophone'', ''Wikipédia en français'') விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[பிரெஞ்சு மொழி]] பதிப்பு ஆகும். [[2001]] [[மார்ச்]]சில் இது தொடங்கப்பட்ட போதிலும் [[மே]] 19 அன்றே அதிகாரப்பூர்வ முதற் பக்கம் பதியப்பட்டது. [[மே]] மாதம் [[2007]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது. [[செப்டெம்பர் 23]], [[2010]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் ஆகியது.<ref>[http://fr.wikipedia.org/wiki/Wikip%C3%A9dia:Un_million_d%27articles_en_fran%C3%A7ais#cite_note-Stat-0 கட்டுரை]</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் பிரெஞ்சு விக்கியில் சூலை 3, 2012 வரை மொத்தம் 1,280,298 கட்டுரைகள் உள்ளன. மேலும் ரோமானிய விக்கித்திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை கொண்ட பதிப்பாக பிரெஞ்சு விக்கிப்பீடியா உள்ளது.
 
==லோகோ==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Wikipedia-logo-fr.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[File:Wikipedia-logo-v2-fr.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2003–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது