பாஸ்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: GNIS → GNIS, FIPS code →... using AWB
மாதத்தின் தமிழ்ப்பெயருக்கு மாற்றுதல்
வரிசை 41:
|population_as_of = 2006
|population_metro = 4455217
|population_footnotes = <ref>{{cite web | url=http://www.census.gov/population/www/estimates/metro_general/2006/CBSA-EST2006-01.csv | title= Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas: Aprilஏப்ரல் 1, 2000 to July 1, 2006 | publisher=U.S. Census Bureau | year=2006 | accessdate=2007-03-20}}</ref><ref>{{cite web|url=http://www.census.gov/popest/cities/tables/SUB-EST2006-01.csv|title=2007 Census Estimates| publisher=U.S. Census Bureau | year=2006 | accessdate=2007-03-25}}</ref>
|population_urban = 4313000
|population_total = 590763
வரிசை 65:
'''பாஸ்டன்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[மஸ்ஸாசூசெட்ஸ்]] மாநிலத்தின் [[ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்|தலைநகரம்]] ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் [[மாசச்சூசெட்ஸ்]] [[பொதுநலவாயம் (ஐக்கிய அமெரிக்கா)|பொதுநலவாயத்தின்]] மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.<ref>{{cite web|title=Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File|url=http://factfinder2.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?pid=DEC_10_PL_GCTPL2.ST16&prodType=table|publisher=United States Census Bureau|year=2010|accessdate=March 4, 2013}}</ref> மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. {{convert|48|mi2|0|abbr=out}} பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் <ref>{{cite web|url=http://factfinder.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?src=bkmk|title=American FactFinder - Results|author=Data Access and Dissemination Systems (DADS)|publisher=}}</ref> [[நியூ இங்கிலாந்து|நியூ இங்கிலாந்தின்]] மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது.<ref name="2010census"/> இதனை மையமாகக் கொண்ட [[பெருநகர பாஸ்டன்]] மக்கள்தொகை 4.7&nbsp;மில்லியனாக உள்ளது.<ref name="Metro population"/>
 
ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், ''சாமுத் [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]]'' 1630இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்திலிருந்து]] புலம்பெயர்ந்த [[சீர்திருத்தத் திருச்சபை|தூய்மையாளர்களால்]] நிறுவப்பட்டது.<ref name="history">{{cite web |last=Banner |first=David |title=Boston History – The History of Boston, Massachusetts |url=http://www.searchboston.com/articles/history.html |publisher=SearchBoston |accessdate=Aprilஏப்ரல் 20, 2009}}</ref>{{sfn|Kennedy|1994|pp=11–12}} [[பாஸ்டன் படுகொலை]], [[பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்]], [[பங்கர் ஹில் சண்டை]], [[பாசுடன் முற்றுகை]] போன்ற [[அமெரிக்கப் புரட்சி]]யின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. [[பெரிய பிரித்தானியா]]விடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகவும் விளங்கி வருகின்றது.<ref name=AboutBoston>{{cite web|url=http://www.cityofboston.gov/visitors/about.asp|title=About Boston|publisher=City of Boston|accessdate=May 1, 2016}}</ref>{{sfn|Morris|2005|p=8}} கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; [[பானுவல் கூடம்]] மட்டுமே ஆண்டுக்கு 20&nbsp;மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது.<ref name="BostonTourism">{{cite web|url=http://www.thetravelerszone.com/travel-destinations/top-25-most-visited-tourist-destinations-in-america/|title= Top 25 Most Visited Tourist Destinations in America | date=May 10, 2008|publisher=The Travelers Zone|accessdate=February 14, 2013}}</ref> பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635),<ref name="BPS">{{cite web |url=http://www.boston.k12.ma.us/bps/bpsglance.asp#students |title=BPS at a Glance |publisher=Boston Public Schools |date=March 14, 2007|accessdate=Aprilஏப்ரல் 28, 2007| archiveurl = https://web.archive.org/web/20070403011648/http://boston.k12.ma.us/bps/bpsglance.asp| archivedate=Aprilஏப்ரல் 3, 2007}}</ref> முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897),{{sfn|Hull|2011|p=42}} மற்றும் [[பாசுடன் காமன்|முதல் பொதுப் பூங்கா]] (1634) அமைந்தன.
 
இப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. [[சட்டம்]], [[மருத்துவம்]], [[பொறியியல்]], மற்றும் [[வணிகவியல்]] கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. [[புத்தாக்கம்|புத்தாக்கத்திற்கும்]] [[தொழில் முனைவு|தொழில் முனைவிற்கும்]] பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது.<ref name=VentureCapitalBoston1>{{cite web|url=http://nvca.org/research/venture-investment/|title=Venture Investment - Regional Aggregate Data|publisher=National Venture Capital Association and PricewaterhouseCoopers|accessdate=Aprilஏப்ரல் 22, 2016}}</ref><ref name="Kirsner">{{cite news|url=http://www.boston.com/business/technology/innoeco/2010/07/boston_is_1but_will_we_hold_on.html |title=Boston is #1&nbsp;... But will we hold on to the top spot? – Innovation Economy |work=The Boston Globe|date=July 20, 2010|accessdate=August 30, 2010| first=Scott | last=Kirsner}}</ref> பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம்,<ref name="zyen">{{cite web |author=Yeandle, Mark |url=http://www.zyen.com/GFCI/GFCI%209.pdf |format=PDF |title=The Global Financial Centres Index 9|date=March 2011|publisher=[[Z/Yen|The Z/Yen Group]] |page=4 |accessdate=January 31, 2013}}</ref> தொழில்முறை வணிக சேவைகள், [[உயிரித் தொழில்நுட்பம்]], [[தகவல் தொழில்நுட்பம்]], மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன.<ref>{{cite web | url=http://www.bostonredevelopmentauthority.org/PDF/ResearchPublications/TheBostonEconomyin2010.pdf | title=The Boston Economy in 2010 | publisher=Boston Redevelopment Authority | date=January 2011 | accessdate=March 5, 2013 |archiveurl=https://web.archive.org/web/20120730182721/http://www.bostonredevelopmentauthority.org/PDF/ResearchPublications//TheBostonEconomyin2010.pdf |archivedate=July 30, 2012}}</ref> இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்;<ref name="transfer of wealth">{{cite web| url=http://www.tbf.org/~/media/TBFOrg/Files/Reports/Wealth%20Transfer%20Report%202013.pdf | title = Transfer of Wealth in Boston | publisher=[[The Boston Foundation]]| date=March 2013| accessdate=December 6, 2015}}</ref> [[பேண்தகுநிலை]] மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.<ref>{{cite web|url=http://www.cityofboston.gov/news/Default.aspx?id=6332 | title=Boston Ranked Most Energy-Efficient City in the United States |publisher=City Government of Boston| date=September 18, 2013| accessdate=December 6, 2015}}</ref> உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும்<ref name="quality of living">{{cite web| url=http://www.mercer.com/referencecontent.htm?idContent=1173105 | title = Quality of Living global city rankings 2010 – Mercer survey | publisher=[[Mercer (consulting firm)|Mercer]]| date=May 26, 2010| accessdate=August 20, 2011 |archiveurl=https://web.archive.org/web/20110812003533/http://www.mercer.com/referencecontent.htm?idContent=1173105 |archivedate=August 12, 2011}}</ref> ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.<ref name="Heudorfer">{{cite web |author=Heudorfer, Bonnie; Bluestone, Barry |year=2004 |url=http://www.tbf.org/uploadedFiles/Housing%20Report%20Card%202004.pdf |format=PDF |title=The Greater Boston Housing Report Card |publisher=Center for Urban and Regional Policy (CURP), Northeastern University |page=6 |accessdate=February 19, 2007}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது