நல்ல தங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 4 categories using HotCat
No edit summary
வரிசை 14:
| editing =
| distributor =
| released = [[{{MONTHNAME|02}} 5]], [[1955]] <ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails20.asp }}</ref>
| released = [[{{MONTHNAME|02}} 5]], [[1955]]
| runtime = .
| Length = 16099 [[அடி]]
வரிசை 28:
| imdb_id =
}}
'''நல்ல தங்கை''' [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எஸ். ஏ. நடராஜன்]] இயக்கத்தில்<ref> {{cite book|authors=Ashish Rajadhyaksha & Paul Willemen|title=Encyclopedia of Indian Cinema|publisher=Oxford University Press, New Delhi, 1998|language=ஆங்கிலம்|page=621 |url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf}}</ref> வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். என். நம்பியார்]], [[எஸ். ஏ. நடராஜன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[ஜி. ராமநாதன்|ஜி. இராமநாதன்]]. சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்று திரைப் படத்தில் இடம்பெற்றது. ஏனைய பாடல்களை [[கா. மு. ஷெரிப்]], [[அ. மருதகாசி]], [[கே. பி. காமாட்சிசுந்தரம்]], ஆர். லட்சுமண தாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர். [[பி. லீலா]], [[ஜிக்கி]], [[ஏ. ஜி. ரத்னமாலா]], [[டி. வி. ரத்தினம்]], [[ராதா ஜெயலட்சுமி|(ராதா) ஜெயலட்சுமி]], ஜி. இராமநாதன், [[திருச்சி லோகநாதன்]], [[டி. எம். சௌந்தரராஜன்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]] ஆகியோர் பின்னணி பாடினர்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=94|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border&nbsp;— collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடியவர்/கள் !! பாடலாசிரியர் !! கால அளவு
|-
| 1 || ''என்னைப் போலே பாக்யசாலி'' || ஜிக்கி & பி. லீலா || rowspan=2|கா. மு. ஷெரிப் ||
|-
| 2 || ''தேனே பாகே தெவிட்டாத'' || (ராதா) ஜெயலட்சுமி ||
|-
| 3 || ''மாப்பிள்ளே மக்கு மாப்பிள்ளே'' || பி. லீலா & ஏ. ஜி. ரத்னமாலா || rowspan=4|அ. மருதகாசி ||
|-
| 4 || ''ஏ, பி, சி, டி படிக்கிறேன்'' || திருச்சி லோகநாதன் & சீர்காழி கோவிந்தராஜன் ||
|-
| 5 || ''அறிவுள்ள அழகன்'' || திருச்சி லோகநாதன் & ஜிக்கி || 03:15
|-
| 6 || ''ஓ சீமானே திரும்பிப் பாரும்'' || டி. வி. ரத்தினம் ||
|-
| 7 || ''கல கல வென சாலையில்'' || குழுவினருடன் டி. எம். சௌந்தரராஜன் || கே. பி. காமாட்சிசுந்தரம் ||
|-
| 8 || ''துயில் நீங்கி எழுந்திடுவாய்'' || டி. எம். சௌந்தரராஜன் || ஆர். லட்சுமண தாஸ் || 03:14
|-
| 9 || ''கூலி மிகக் கேட்பார் ... எங்கிருந்தோ வந்தான்'' || ஜி. இராமநாதன் || சுப்பிரமணிய பாரதியார் || 06:18
|}
 
==உசாத்துணை==
{{reflist}}
 
[[பகுப்பு:1955 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/நல்ல_தங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது