"இலத்தீன் விக்கிப்பீடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

413 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
 
}}
'''இலத்தீன் விக்கிப்பீடியா''', விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[இலத்தீன் மொழி]] பதிப்பு ஆகும். [[சூலை]] மாதம் [[2003]]ல் இது தொடங்கப்பட்டது. [[சூலை]] மாதம் [[2009]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#July_2009</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தி ஒன்றாவது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் இலத்தீன் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. [[வரலாறு]] பற்றிய கட்டுரைகளே அதிகம் ஆக்கிரமித்திருந்த இலத்தீன் விக்கியில், [[2006]]க்குப் பிறகு [[தொழில்நுட்பம்]], [[பரவலர் பண்பாடு]] போன்ற பிற தளங்களிலும் கட்டுரைகள் அதிகம் பதியப்படுகின்றன<ref>http://online.wsj.com/article/SB119103413731143589.html</ref>.
 
==அடையாளச்சின்னம்==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Wikipedia-logo-la.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[File:Wikipedia-logo-v2-la.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2004–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== மேற்கோள்கள் ==
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2239538" இருந்து மீள்விக்கப்பட்டது