"எசுப்பானிய விக்கிப்பீடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

413 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
}}
'''எசுப்பானிய விக்கிப்பீடியா''', விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் [[எசுப்பானிய மொழி]] பதிப்பு ஆகும். [[2001]] [[மே]] மாதத்தில் இது தொடங்கப்பட்டது. [[ஆகசுடு]] மாதம் [[2009]]ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#August_2009</ref>. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles</ref> இடத்தில் இருக்கும் எசுப்பானிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. பயனர்களின் எண்ணிக்கை அடிப்படையில் [[ஆங்கில விக்கிப்பீடியா]]வுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் எசுப்பானிய விக்கிப்பீடியா உள்ளது<ref>http://es.wikipedia.org/wiki/Especial:Statistics</ref><ref>http://www.alexa.com/data/details/traffic_details?q=wikipedia.org&url=wikipedia.org</ref>.
 
==அடையாளச்சின்னம்==
{| border="0" cellpadding="2" cellspacing="1" style="border:1px solid #aaa"
|- align=center
!height="150px" bgcolor="#F9F9F9" | [[Image:Wikipedia-logo-es.png|135px]]
!height="150px" bgcolor="#F9F9F9" | [[File:Wikipedia-logo-v2-es.svg|135px]]
|-
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2003–2010
!width="150px" colspan="1" bgcolor="#CCCCCC" | 2010–
|}
 
== மேற்கோள்கள் ==
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2240709" இருந்து மீள்விக்கப்பட்டது