இலங்கை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 8:
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.<ref name="Ferguson">{{cite web | url=http://historyofceylontea.com/Fergusons/view/5 | title=1931 FERGUSONS CEYLON DIRECTORY | publisher=சிலோன் ஒப்சர்வர் | date=1931 | accessdate=27 பெப்ரவரி 2016}}</ref> கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ [[வாற்று]] வலுக்கொண்ட [[பரப்பி]]யை கொண்டு [[மத்திய அலை]] [[அலைவரிசை]]யில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
 
[[பகுப்பு:இலங்கஒப் பாடசாலை|பாடசாலை]] மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.<ref name="Ferguson"/>
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலக போரின்]] போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் [[நேச நாடுகள்|நேச நாட்டு படைகளால்]] பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் [[1949]] ஆம் ஆண்டு ''இலங்கை வானொலி'' என மாற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது