மக்காவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
}}
 
[[படிமம்File:Macau-CIAAdministrative WFBDivision Mapof Macau.png|thumb|மக்காவுவின் வரைபடம்]]
'''மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு''' (''Macau Special Administrative Region''), பொதுவாக '''மாக்காவு''' (''Macau'' அல்லது ''Macao''), என்பது [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசின்]] இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றையது [[ஹாங்காங்]] ஆகும். இது [[டிசம்பர் 20]], [[1999]] இல் அமைக்கப்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே [[குவாங்டொங் மாகாணம்]], கிழக்கு, மற்றும் தெற்கில் [[தென்சீனக் கடல்]] ஆகியன அமைந்துள்ளன. இதன் மேற்குப்பகுதியில் [[பேர்ள் ஆறு]] ஓடுகிறது. [[புடவை]]த் தொழில், [[இலத்திரனியல்]] மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இங்கு மிக முக்கிய பொருளாதார வளத்தைத் தருகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மக்காவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது