அஸ்வகோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''அஸ்வகோசர்''' (Aśvaghoṣa) ([[தேவநாகரி]]: अश्वघोष) (கி பி 80 – 150)[[வட இந்தியா]]வின் சகேத் ''சாகேத்'' எனும் கிராமத்தில், [[பிராமணர்|அந்தண குலத்தில்]] பிறந்த [[இந்தியத் தத்துவம்|இந்தியத் தத்துவவாதியும்]], [[சமசுகிருதம்|சமசுகிருத]] கவிஞரும், [[தருக்கம்|தருக்கவாதியும்]] ஆவார்.<ref>{{cite book |title=Manu's Code of Law |editor1-first=Patrick |editor1-last=Olivelle |editor2-first=Suman |editor2-last=Olivelle |publisher=Oxford University Press |year=2005 |isbn=9780195171464 |page=24 |url=https://books.google.com/books?id=PnHo02RtONMC&pg=PA24}}</ref> இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த [[பிக்குகள்|பிக்குவாக]] மாறியவர். [[குசான் பேரரசு|குசானப் பேரரசர்]] [[கனிஷ்கர்|கனிஷ்கரின்]] அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருந்தவர்.<ref>[https://www.britannica.com/biography/Ashvaghosha Ashvaghosha]</ref>
 
[[காளிதாசன்|காளிதாசருக்கு]] முன்னர் [[சமசுகிருதம்| சமசுகிருத]] மொழியின் முதல் நாடக ஆசிரியரும், '''மகா கவி''' எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள், [[இராமாயணம்|இராமாயணக்]] காவியம் எழுதப்பட்ட காலத்தியதாகும் எனக் கருதப்படுகிறது. <ref>Randall Collins, ''The Sociology of Philosophies: A Global Theory of Intellectual Change.'' Harvard University Press, 2000, page 220.</ref>
"https://ta.wikipedia.org/wiki/அஸ்வகோசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது