இரண்டாம் சந்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
}}
 
'''இரண்டாம் சந்திரகுப்தர்''' (''Chandragupta'' II அல்லது ''Chandragupta Vikramaditya''), [[குப்த பேரரசு|குப்த பேரரசர்களில்]] மிகவும் புகழ் பெற்றவர். இவரை சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்றும் அழைப்பர். [[சமுத்திரகுப்தர்|சமுத்திரகுப்தரின்]] மகனாக இவர் வடஇந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர். இவரின் ஆட்சி காலமான கி பி 380 முதல் 415 முடிய உள்ள காலத்தில், கலை, இலக்கியம், கட்டிடக் கலை, சிற்பக் கலை செழிப்பின் உச்சத்தைத் தொட்டது. [[இந்து சமயம்]] மீண்டும் மிகப் பொழிவுடன் செழித்தோங்கியது. எனவே இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.<ref><http://www.britannica.com/EBchecked/topic/92493/Chandra-Gupta-II>.</ref> இவரை இரண்டாம் '''சந்திரகுப்த விக்கிரமாதித்தியன்''' என்றும் அழைப்பர்.
 
388 முதல் 409 முடிய [[உஜ்ஜைன்]] நகரத்தைத் தலைநகராகக் கொண்டு குப்தப் பேரரசை ஆண்டவர்.<ref><http://www.britannica.com/EBchecked/topic/92493/Chandra-Gupta-II>.</ref> இவரது அரசவையில் [[காளிதாசர்]] முதலான நவரத்தினங்கள் எனும் ஒன்பது மிகப் பெரிய கவிஞர்களும், இலக்கியவாதிகளும், பிற துறை அறிஞர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த நவரத்தினங்களில் [[சமசுகிருதம்]] மொழி இலக்கணக்காரான அமரசிம்மரும், வானவியல்-கணித அறிஞரான [[வராகமிகிரர்|வராகமிகிரரும்]] இருந்தனர்.
வரிசை 50:
==விக்கிரம நாட்காட்டி ==
{{main|விக்ரம் நாட்காட்டி}}
கிமு 57 காலத்திய பண்டைய இந்தியப் பேரரசரான [[விக்ரமாதித்யா|விக்கிரமாதித்தியன்]] உஜ்ஜையின் நகரத்தை தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆட்சி செய்தவர். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளின் நினைவாக [[தீபாவளி]]க்கு அடுத்த நாள் பாத்வா என அழைக்கப்படுகிறது. [[விக்ரம் நாட்காட்டி]] கி மு 57 முதல் தொடங்கியது. [[நேபாளம்|நேபாளத்தில்]] விக்கிரம நாட்காட்டி அலுவல்முறை நாட்காட்டியாகக் கடைப்பிடிக்கிறது. [[சகர்கள்|சகர்களை]] வென்றதால் இரண்டாம் சந்திரகுப்தர்சந்திரகுப்தரை, '''சந்திரகுப்த விக்கிரமாதித்தியன்''' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
 
==வெளியிட்ட நாணயங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சந்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது